நிகழ்வு-செய்தி

சட்டவிரோத 715 கடல் அட்டைகளுடன் நாங்கு நபர்கள் கடற்படையினரால் கைது

இன்று (2019 அக்டோபர் 17) காலை அறிப்பு கிழக்கு கடல் பகுதியில் வைத்து 715 கடல் அட்டைகளுடன் நாங்கு நபர்களை கடற்படை கைது செய்தது.

17 Oct 2019

ஏழாவது சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் (CISM) விளையாட்டு போட்டி நிகழ்வில் கடற்படை குழு கலந்து கொள்கிறது

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகம் (Council International Military Sports) மூலம் தொடர்ந்து ஏழாவது தடவையாக ஏற்பாடுசெய்கின்ற விளையாட்டு போட்டி நிகழ்வில் பங்கேற்க கமடோர் ஜயந்த கமகே தலைமையில் 27 கடற்படை வீரர்கள்/விளையாட்டு வீரர்கள் கொண்ட குழு இன்று (அக்டோபர் 16) காலை சீனாவில் வுவான் நோக்கி நாட்டை விட்டு வெளியேறி சென்றனர்.

17 Oct 2019

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 19 பேர் கடற்படையால் கைது

திருகோணமலை, செம்மாலை மற்றும் போடுவாக்கட்டு ஆகிய கடல் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்த 19 பேரை 2019 அக்டோபர் 16 ஆம் திகதி கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.

17 Oct 2019

இலங்கைக்கு உரித்தான வட கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான ஒரு மீன்பிடி படகும் இலங்கை கடற்படையால் 2019 அக்டோபர் 16 ஆம் திகதி கைது செய்யப்பட்டன.

17 Oct 2019

கடற்படையினரால் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு சுழியோடிகள் கைது

கொழும்பின் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு சுழியோடிகள், 2019 அக்டோபர் 16 அதிகாலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

16 Oct 2019

உலக ஓசோன் தினத்தை கொண்டாட கடற்படை 2000 சதுப்புநில மரங்களை நடவு செய்கிறது

ஓசோன் தினத்தை முன்னிட்டு 15 அக்டோபர் 2019 அன்று மஹவெலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், எரிவாயு வள பாதுகாப்பு மற்றும் ஓசோன் பிரிவு மற்றும் மீன்வள சங்கங்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கடலோர பாதுகாப்புத் துறை, வனத்துறை ஆகியவற்றுடன் இணைந்து இலங்கை கடற்படையினால், உலக கொண்டாட்டத்திற்காக திருகோணமலையில் உள்ள குளத்தில் 2000 சதுப்புநில மரங்களை நடப்பட்டது..

16 Oct 2019

இலங்கை கடற்படை கப்பல் திஸ்ஸ தனது 62 வது ஆண்டு விழாவை பெருமையுடன் கொண்டாடுகிறது

கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் திஸ்ஸ தனது 62 வது ஆண்டு நிறைவை 2019 அக்டோபர் 15 அன்று பெருமையுடன் கொண்டாடியது.

16 Oct 2019

மண்டதீவு பகுதியில் கடற்படை சில வெடி பொருட்களைக் கண்டுபிடித்துள்ளது

2019 அக்டோபர் 15 ஆம் திதி, மண்டதீவு பகுதியில் நடத்தப்பட்ட தேடலின் போது கடற்படை சில பொருட்களைக் கண்டுபிடித்துள்ளது.

16 Oct 2019

கோபால்புரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகள் கடற்படையினரால் மீட்ப்பு

2019 அக்டோபர் 15 ஆம் திகதி திருகோணமலையில் கோபால்புரம் பகுதியில் மேற்கொண்ட ரோந்துப் நடவடிக்கையின் போது கடற்படையினரால் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் மீட்கப்பட்டுள்ளது.

16 Oct 2019

கேரள கஞ்சா வைத்திருந்த ஒருவர் கடற்படையினரால் கைது

2019 ஆக்டோபர் 15 ஆம் திகதி குடவெல்ல மீன்வள துறைமுகப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது கேரள கஞ்சா 02 கிராம் வைத்திருந்த நபரொருவரை கடற்படை கைது செய்ததுள்ளது.

16 Oct 2019