நிகழ்வு-செய்தி

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய நபர்கள் கடற்படையால் கைது

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய ஒன்பது நபர்கள் (09) 2020 பிப்ரவரி 22 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

23 Feb 2020

ஜப்பானிய கடற்படை கப்பல் தகனாமி (TAKANAMI) தாயகம் திரும்பின

2020 பிப்ரவரி 21 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த ஜப்பானிய கடற்படை கப்பல் தகனாமி (TAKANAMI) இன்று (2020 பிப்ரவரி 23) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.

23 Feb 2020

வெடி பொருட்கள் பயன்படுத்தி பிடித்த 250 கிலோ கிராம் மீன் கடற்படையால் கைது

2020 பிப்ரவரி 22 ஆம் திகதி நச்சிகுடா பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையில் வெடி பொருட்கள் பயன்படுத்தி பிடித்த மீன்களுடன் நான்கு நபர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

23 Feb 2020

மட்டக்களப்பு எராவூர் களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட ஏழு வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

2020 நவம்பர் 22, அன்று, மட்டக்களப்பு எராவூர் களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட ஏழு வலைகளை கடற்படை கைப்பற்றியது.

23 Feb 2020

கேரள கஞ்சா வைத்திருந்த இருவரை கைதுசெய்ய கடற்படை ஆதரவு

2020 பிப்ரவரி 22 ஆம் திகதி சிலாவத்துர பொத்கேனி பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கடற்படை மற்றும் காவல்துறையினர் 120 கிராம் கேரளா கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.

23 Feb 2020

ஹெராயின் கடத்தல்காரர்கள் மூன்று நபர்களை கைது செய்ய கடற்படை ஆதரவு

2020 பிப்ரவரி 22 அன்று, புத்தலம் ஆலங்குடா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் ஹெராயின் 1 கிராம் மற்றும் 110 மி.கி (15 பாகங்கள்) இலங்கை கடற்படை மற்றும் காவல்துறையினர் கைப்பற்றினர்.

23 Feb 2020

இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதிகளுக்காக இலங்கை கடற்படை நடத்திய பாடத்திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதிகளுக்காக இலங்கை கடற்படை நடத்திய பாடத்திட்டம் 2020 பிப்ரவரி 21 ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவடைந்தது.

22 Feb 2020

ஹெராயின் கொண்ட 02 நபர்களை கைது செய்ய கடற்படை உதவி

நாட்டில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும், போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்யவும் இலங்கை கடற்படை பல நடவடிக்கைகள் மேற்கொள்கிறது.

22 Feb 2020

கடற்படை மற்றும் காவல்துறை நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது ஹெராயின் கொண்ட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்

இன்று (2020 பிப்ரவரி 22,) தலைமன்னார் நகர மையத்தில் கடற்படை மற்றும் மன்னார் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு நடத்திய கூட்டு நடவடிக்கையில் ஹெராயின் கொண்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

22 Feb 2020

இடைநிலைப் பாடசாலை நீச்சல் போட்டித்தொடருக்காக கடற்படை ஆதரவு

காலி, மாதம்பே மத்திய கல்லூரியின் 70 வது ஆண்டு விழாவுக்கு இனையாக ஏற்பாடுசெய்கின்ற இடைநிலைப் பாடசாலை கடல் நீச்சல் போட்டித்தொடருக்காக 2020 பிப்ரவரி 21 அன்று இலங்கை கடற்படை உதவி வழங்கியது.

22 Feb 2020