நிகழ்வு-செய்தி

இலங்கையில் பயிற்சி பெற்ற மடகாஸ்கர் மற்றும் கொமொரோஸ் படை வீரர்கள் வெளியேற்று.

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தினால் United Nations Office on Drugs and Crime - UNODC) விதிப்புரைப்படி மடகாஸ்கர் மற்றும் கொமொரோஸ் படை வீரர்களுக்கான சிறப்பு படகுப் படையணிப் பயிற்சிபெறுக்கொடுக்க இலங்கை கடற்படை நடவடிக்கை செய்யுள்ளனர்.

27 May 2016

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்களின் வாழ்வை கட்டியெழும்ப கடற்படையின் மேலும் உதவி

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அநாத முகாங்களிரிந்து திரும்பி தம் வீடுகளுக்கு வருகின்றுடன் அவர்களின் நடவடிக்கைகள் பொது நிலைமையில் வைக்க முயற்சி எடுக்கவுள்ளனர்.இப் பிரதேசத்தில் 70 கினறுகள் சுத்தம் செய்வதற்கும் 07 வாய்கால்கள் பழுதுபார் செய்வதற்கும் கடற்படை நிவாரன குழு நடவடிக்கை செய்யுள்ளனர்.

27 May 2016

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்புக்காக அர்ப்பணிப்பட்ட கடற்படை வீரர்கள் மற்றும் பொது மக்களையை கடற்படைத் தளபதியரால் மதிப்பீடுக்கப்பட்டனர்.

சீரற்ற காலநிலை காரணமாக களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்த்தனால் பல பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ள பல மக்கள் பாலதிக்கப்பட்டுள்ளனர்.

26 May 2016

சட்டவிரோத மீன் பிடிப்பில் ஈடுபட்ட உள்நாடு ஏழு மீனவர்கள் கடற்படையினரால் கைது.

கடற்படை விவேக பிரிவுக்கு தந்த தகவல் படி எரக்கண்டி கிழக்கு கடல் பரப்பில் சட்டவிரோதமாக வெடி பொருட்களெடுத்து மீன் பிடிப்பில் ஈடுபட்ட 07 மீனவர்கள் நிலாவேலி விஜயபா நிறுவனத்தில் வீரகளினால் முந்தானால் (24) கைது செய்யப்பட்டனர்.

26 May 2016

இலங்கை பேஸ் போல் குழு ஜபானில் விஜயம்

ஜபானில் பேஸ்போல் சங்கத்தின் அழைமீது நேற்று முன் தினம் 18 ம் திகதி இலங்கை கடற்படையின் ஆண் கேஸ் போல் குழு பயிற்சி சுற்றுலாவுக்கு ஜபானில் விஜயம் செய்தனர்.

25 May 2016

34 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்ப கடற்படையினர் உதவி
 

இலங்கையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்ட 34 இந்திய மீனவர்கள் தமது தாயகம் திரும்ப இலங்கை கடற்படையினர் உதவியுள்ளனர்.

24 May 2016

கடற்படைத் தளபதி இரு இந்திய கப்பல்களில் விஜயம்
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் இன்றுநேற்றைய தினம் (மே, 21) இலங்கையை வந்தடைந்த இந்திய சுகன்யா மற்றும் சுற்லேஜ் எனும் கப்பல்களை விஜயம் செய்தார்.

23 May 2016

கங்காராம விகாரையில் “புத்த ரஷ்மி” வெசாக் வலயம், திறந்து வைக்கப்பட்ட கடற்படை தளபதி பங்கேற்பு

2016 வெசாக் பௌர்ணமி தினத்தை காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையின் கீழ் 21 ம் திகதி கொழும்பில் அமைந்துள்ள கங்காராம விகாரையில் “புத்த ரஷ்மி” வெசாக் வலயம் திறந்து வைக்கப்பட்டது.

23 May 2016

களனி கங்கைக்கு கூற்று நீர் அருவிகளில் கழிவகற்றுக்காக கடற்படையின் உதவி
 

வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த அருவிகளில் ஜபன் ஜபர அதிகரித்தால் மற்றும் கழிவுகள் கூற்று காரணமாக களனி கங்கைக்கு விழுந்த அருவிகள் பலர் தடைசெய்யிருந்தது.

23 May 2016

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ முகாம்களில் இலங்கை மற்றும் இந்தியக் கடற்படையினர்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சென்ற 20 திகதி இருந்து இன்று 22 வரை பியகம, வெல்லம்பிட்டி, மல்வானை, மப்பிட்டிகம ஒருகொடவத்த, கடுவெல மற்றும் அவிஸ்ஸாவெல ஆகிய பிரதேசங்களில் மருத்துவ முகாங்கள் இலங்கை கடற்படையினரால் நடாத்தப்பட்டன.

22 May 2016