நிகழ்வு-செய்தி

போலீஸ் ரக்பி அணி தோல்வியடைந்த கடற்படை ரக்பி அணி வெற்றி பெற்றது.
 

வெலிசர கடற்படை மைதானத்தில் இன்று (30) மாலை நடைபெற்ற டயலொக் ரக்பி லீக் 2016/17 இரன்டாவது சுற்றுப் போட்டியில் 06 முயன்றவரை 04 மாற்றங்கள் மற்றும் 01 தண்டனை அடிகலுடன் போலீஸ் ரக்பி அணி தோல்வியடைந்த கடற்படை ரக்பி அணி 41-28 ஆக வெற்றி பெற்றது.

30 Dec 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 மீனவர்கள் கடற்படையால் கைது.
 

தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையால் நேற்று (29) இரண்டு இடங்களின் கைது செய்யப்பட்டனர்.

30 Dec 2016

இன்னும் 02 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் பல சமூக நலத் திட்டங்களின் மற்றொரு திட்டம் நேற்று (29) முடிவு செய்யப்பட்டது.

30 Dec 2016

இன்னும் 04 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் பல சமூக நலத் திட்டங்களின் மற்றொரு திட்டம் முடிந்தது.

27 Dec 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 மீனவர்கள் கடற்படையால் கைது.

வடமேற்கு கடற்படை கட்டளை சிலாவதுர கடற்படை கப்பல் தேரபுத்தவின் வீரர்களால் நேற்று (26) சிலாவதுர கடல் பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

27 Dec 2016

ஆபத்தான நிலையில் இருந்த மீனவர் உடனடியாக கரைசேர்கப்பட்டது.
 

அம்பலாங்கொடை மீன்பிடி துறைமுகத்தை விட்டு மீன்பிடிக்க புறப்பட்ட “சந்ஜு புதா” மீன்பிடி கப்பலில் ஒரு மீனவரை சிகிச்சைக்காக அவசரமாக கரைசேர்க்க கடற்படை நேற்று (26) உதவியளித்தது.

27 Dec 2016

கடற்படையால் காற்று சக்தி படகு (Air Boat) தயாரிக்கப்பட்டது
 

கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு முலம் அவசர சூழ்நிலைகளுக்கு (வெள்ளம்) முகம் குடுவதுக்காக கடற்படை பலப்படுத்திக்கொள்வதன் பேரில் காற்று சக்தி படகொன்று (Air Boat) தயாரிக்கப்பட்டது.

26 Dec 2016

இன்னும் 03 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்பட்டு வரும் பல சமூக நலத் திட்டங்களின் மற்றொரு திட்டம் நேற்று (23) முடிவு செய்யப்பட்டது.

24 Dec 2016

கடற்படை நடன நிகழ்ச்சி (Navy Ball) – 2016 வண்ணமயமாக நடைபெற்றது
 

இலங்கை கடற்படையின் நேசம் மற்றும் உயர் பொழுதுபோக்கு காட்சியடயும் கடற்படை நடன நிகழ்ச்சி (Navy Ball) மூன்றாவது முறையாகவும் நேற்று (23) கொழும்பு துறைமுகத்தில் மேற்கு கடற்படைக் கட்டளம் இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிறுவனத்தின் அதிகாரி வீட்டில் வண்ணமயமாக நடைபெற்றது.

24 Dec 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 மீனவர்கள் கடற்படையால் கைது.
 

வெடிபொருட்கள் மற்றும் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 உள்நாட்டு மீனவர்கள் இரண்டு இடங்களில் நேற்று (23) கடற்படையினராள் கைது செய்யப்பட்டனர்.

24 Dec 2016