நிகழ்வு-செய்தி

இரு சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் சேவையிலிருந்து பிரியாவிடை
 

பணிப்பாளர் நாயகம் சேவைகள், ரியர் அட்மிரல் ஏறிக் ஜயாகொடி மற்றும் கொடி அதிகாரி கப்பல் பிரிவு, ரியர் அட்மிரல் தயானந்த நானாயக்கார இன்றுடன் (அக்டோபர் 06) தமது 34 வருட நீண்ட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றுச் செல்கிறார்கள்.

06 Oct 2016

சட்டவிரோத கடலட்டை சேகரிப்பில் ஈடுபட்ட ஆறு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட காங்கேசன்துறை, கடற்படை கப்பல் உத்தர வின் வீரர்களால் பருத்தித்துறை கடல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்தலில் ஈடுபட்டிருந்த 6 மீனவர்கள் நேற்று (அக்டோபர் 05) கைது செய்யப்பட்டார்கள்.

06 Oct 2016

நைஜீரிய கடற்படை கப்பல் ‘யுனிட்டி’ இலங்கை வருகை
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு நைஜீரிய கடற்படை கப்பல் ‘யுனிட்டி’, இன்று காலை (அக்டோபர் 05) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

05 Oct 2016

2 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது
 

கிடைக்கப்பெற்ற ரகசிய தகலொன்றிட்கமைய கிரிந்தை, கரையோர பாதுகாப்பு படை நிலையத்திற்கு இணைக்கப்பட்டிருக்கும் கடற்படை வீரர்கள் மற்றும் கதிர்காமம் போலிஸ் அதிரடி படை வீரர்களுடன் இணைந்து 2 கிலோ கஞ்சாவை வைத்திருந்த ஒருவரை கைது செய்தனர். பலஹருவை பிரதேசத்தில் நேற்று (அக்டோபர் 04) மேற்கொள்ளப்பட்ட ஒன்றினைந்த தேடுதல் நடவடிக்கை ஒன்றின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

05 Oct 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 3 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடமத்திய கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபா வின் வீரர்களால் கொண்டம்பிட்டி பிரதேச கடலில் தனியிழை வலை உபயோகித்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 3 உள்நாட்டு மீனவர்கள் இன்று (அக்டோபர் 04) கைது செய்யப்பட்டார்கள்.

04 Oct 2016

வடக்கு கடலில் ஐந்து இந்திய மீனவர்கள் கைது
 

இலங்கை கடலில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 5 இந்திய மீனவர்களையும் ஒரு மீன்பிடி படகையும் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்ய கரையோர பாதுகாப்பு படைக்கு கடற்படையினர் இன்று (அக்டோபர் 03) உதவினர்.

04 Oct 2016

4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல் ஒன்றிட்கமைய கிரிந்தை கரையோர பாதுகாப்பு படை நிலையத்திற்கு இணைக்கப்பட்டிருந்த கடற்படை வீரர்கள், கதிர்காமம் போலிஸ் அதிரடி படை வீரர்களுடன் இணைந்து 4 கிலோ கஞ்சாவை வைத்திருந்த ஒருவரை கைது செய்தனர்.

04 Oct 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

தடுக்கப்பட்ட வலைகள் கொண்டு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 9 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களின் போது கடற்படையினரால் நேற்று (அக்டோபர் 03) கைது செய்யப்பட்டனர்.

04 Oct 2016

கடலில் மூழ்கிய “வாலம்புரி’ பயணிகள் கப்பல் கடற்படையினரால் கண்டுபிடிப்பு

சுளியோடி ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின்படி அக்டோபர் 03 ஆம் (2016) திகதி கடற்படை சுழியோடிகளால் மேட்கோள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பலனாக நீரில் மூழ்கடிக்கப்பட்ட பயணிகள் கப்பலான “வாலம்புரி’ யின் சிதைவு, பருத்தித்துறைக்கு வடக்கே 8 கடல் மைல்களுக் கப்பால் 15 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

03 Oct 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 8 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட வெத்தளைகேணி, கடற்படை காவலரணின் வீரர்களால் வெடிப்போருல்களைக் கொண்டு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 8 உள்நாட்டு மீனவர்கள் இன்று (அக்டோபர் 03) கைது செய்யப்பட்டனர்.

03 Oct 2016