நிகழ்வு-செய்தி
கடற்படை பாய்மர படகுகள் அனிக்கி பல வெற்றிகள்
கொழும்பு ராயல் பாய்மர படகு கழகம் மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட Trinco Blu by Cinnamon Sailing Championship - 2017 பாய்மர படகு போட்டி கடந்த 12ம் மற்றும் 13ம் திகதிகளில் திருகோணமலை நிலாவெளி கடலில் நடைபெற்றது.
16 May 2017
ஓமான் ராயல் கடற்படையின் தொழில் நுட்ப வல்லுனர்களுக்கான உயர் டிப்ளமோ பயிற்சியின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன
ஓமான் ராயல் கடற்படையின் தொழில் நுட்ப வல்லுனர்களின் III வது அணிக்கான கப்பல்கள் அமைப்புகளின் பராமரிப்பு பற்றி உயர் டிப்ளமோ பயிற்சியின் சான்றிதழ்கள் கடந்த 12 திகதி திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியின் அட்மிரல் வசந்த கரன்னகொட அவைக்களத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.
16 May 2017
இலங்கை கடற்படையின் சாகர மற்றும் நன்திமித்ர கப்பல்கள் சிங்கப்பூர் ஜனாதிபதியின் பரிசோதனைக்கு
சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சிக்கு பங்கேற்க்க அங்கு சாங்கி துறைமுகத்தில் நிருத்தி இருக்கும் சாகர மற்றும் நன்திமித்ர கப்பல்கள் இன்று(15) சிங்கப்பூர் ஜனாதிபதி அதிமெதகு டோனி டான் அவர்களின் பரிசோதனைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
15 May 2017
இலங்கை கடற்படை கப்பல் சாகர மற்றும் நன்திமித்ர சாங்கி துறைமுகத்துக்கு சென்றடைந்தது.
சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சிக்கு பங்கேற்க சிங்கப்பூருக்கு விஜயம் செய்த இலங்கை கடற்படை கப்பல் சாகர மற்றும் நன்திமித்ர நேற்று(12) சிங்கப்பூரில் சாங்கி துறைமுகத்துக்கு சென்றடைந்தது.
13 May 2017
இரண்டு நபர்கள் வலி மருந்துகளுடன் கைது
கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி இன்று(13) 1300 மனிக்கு மேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் பேலியகொட போலீஸ் விசாரணை பிரிவு அதிகாரிகலுடன் இனைந்து மேற்கொள்ளபட்டுள்ள சோதனைகளின் போது வத்தலை மாபோல பகுதியில் வைத்து 400 வலி மருந்துகளுடன் இருவரை கைதுசெய்யப்பட்டுள்ளது.
13 May 2017
கங்காராம விஹார புத்த ரஷ்மி வெசக் மண்டலையின் இரன்டாவது தின நிகழ்ச்சிகளுக்காக கடற்படை தளபதியின் பங்கேப்பு
2017 சர்வதேச வெசாக் தின பண்டிகையின் தலைமை அதிதியாக கழந்துகொன்ட இந்தியப் பிரதமர் திரு நரேந்திர சிங் மோடி அவர்களின் தளமையில் மற்றும் இலங்கை பிரதமர் திரு ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்கேற்பின் நேற்று(11) கொழும்பு ஹுனுபிடிய கங்காராம விஹார சீமாமாலக வளாகத்தில் புத்த ரஷ்மி வெசக் மண்டலை பிரகாசமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
12 May 2017
இந்திய- இலங்கை கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட நீரளவியல் கணக்கெடுப்பு வெற்றிகரமாக நிறைவு
இலங்கை மற்றும் இந்திய கடற்படைகள் இணைந்து கொழும்பிலிருந்து சங்கமன்கந்த வரையிலான இலங்கையின் தென் பிராந்திய கடற்பரப்பில் மேற்கொண்ட நீரளவியல் கணக்கெடுப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.
12 May 2017
கடலில் மிதந்த 9 கோடி பெருமதியான ஹெரோயின் கடற்படையினரால் மீட்பு
காங்கேசன்துறை துறைமுகதிலிருந்து சுமார் 08 கடல் மைல் தொலைவில் கடலில் மிதந்துகொண்டிருந்த நிலையில் சுமார் 9.3 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
12 May 2017
சர்வதேச வெசாக் தின பண்டிகையின் சிறப்பு நிகழ்ச்சிகளுக்காக கடற்படை தளபதியின் பங்கேப்பு
இலங்கையில் நடைபெற்ற 2017 சர்வதேச வெசாக் தின பண்டிகையின் தலைமை அதிதியாக கழந்துகொன்ட இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தளமையில் மற்றும் இலங்கை பிரதமர் திரு ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்கேற்பின் நேற்று(11) கொழும்பு ஹுனுபிடிய கங்காராம விஹார சீமாமாலக வளாகத்தில் புத்த ரஷ்மி வெசக் மண்டலை பிரகாசமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
12 May 2017
வட கடற்படை கட்டளை சர்வதேச வெசாக் தினம் தற்பெருமையுடன் கொண்டாடுகிறது
சர்வதேச வெசாக் தின விழாவுக்கு இனையாக வட கடற்படை கட்டளை மூலம் பல தொண்டு நடவடிக்கைகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
12 May 2017


