நிகழ்வு-செய்தி

இன்னொறு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின்வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் மற்றெமொரு சமூக நலத் திட்டமாகபுத்தல பிரதேச செயலகத்தின் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நேற்று (12)மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.

13 Feb 2017

பாகிஸ்தானில் நடைபெறுகின்ற அமான்-2017 நிகழ்வில் கடற்படைத்தளபதி பிரதம அதிதியாக பங்கேற்பு
 

பாகிஸ்தானக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்படைதளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் அங்கு நடைபெற்ற இரு முக்கிய நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

12 Feb 2017

சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 6 பேர் கடற்படையினரால் கைது
 

வடமேற்கு கடற்படை கட்டளை கல்பிட்டி இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் வீர்ர்களால் அனுமதிப் பத்திரம் இன்றி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இலந்தடிய மற்றும் நுரைச்சோலை ஆகிய பகுதியில் வைத்து 06 உள்நாட்டு மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

12 Feb 2017

கைவிடப்பட்ட 31 கிலோகிராம் கேரல கஞ்சா கண்டுபிடிப்பு
 

வடக்கு கடற்படை கட்டளை கடற்படை நிறுத்தமும் வெத்தலகேனியின் வீர்ர்களால் நேற்று (11) அலியவலெய் கடல் நீரேரி பகுதியிள் மேக்கொள்ளப்பட்ட சோதனையின் போது கைவிடப்பட்ட 31 கிலோகிராம் கேரல கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

12 Feb 2017

இலங்கை கடற்படையின் 228 ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு
 

இலங்கை கடற்படையின் 228 ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் 313 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து நேற்று (11) பூனாவை கடற்படை கப்பல் சிக்ஷாவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

12 Feb 2017

இன்னும் இரு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் மற்றொமொரு சமூக நலத் திட்டமாக கெகிராவ போதிமலு ரஜமஹா விஹாரயின் மற்றும் மகியங்கனை கல்பொக்க ஆரம்ப பாடசாலையில் நிருவப்பட்ட இரு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் கடந்த நாட்களில் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.

11 Feb 2017

காரை தீவுப்பகுதியில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட இலவச மருத்துவ முகாம்
 

கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத்திட்டங்களின் ஒரு பகுதியாக வடபிராந்திய கடற்படை தலைமையகத்தினால் நடமாடும் மருத்துவ முகாமொன்று காரை தீவுப்பகுதியில் அண்மையில் (பெப்ரவரி,10) முன்னெடுக்கப்பட்டது.

11 Feb 2017

தொண்டர் கடற்படையின் புதிய கட்டளை அதிகாரி கடமைகளை ஆரம்பித்தார்
 

இலங்கை தொண்டர் கடற்படையின் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் லங்கா நிருவனத்தின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் டப் எம் ஜே.

11 Feb 2017

111 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது
 

உளவு தகவலின் படி கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களில் வைத்து 111 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

11 Feb 2017

சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவர் கடற்படையினரால் கைது
 

கிழக்குக் கடற்படை கட்டளை நிலாவேலி இலங்கை கடற்படை கப்பல் விஜயபாவின் இணைக்கப்பட்ட வீர்ர்களால் நேற்று (9) குரும்புபிட்டி பிரதேச கடலில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 02 உள்நாட்டு மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

10 Feb 2017