நிகழ்வு-செய்தி
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
கிழக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் குச்சவெளி, கடற்படை கப்பல் வலகம்பா வின் கடற்படை வீரர்களால் குச்சவெளி கடலில் கண்ணாடியிலை படகொன்றில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன் பிடியின் ஈடுபட்ட 6 உள்நாட்டு மீனர்வர்கள் இன்று (7) கைதுசெய்யப்பட்டனர்.
08 Aug 2016
கடற்படை தளபதி வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்கு விஜயம்
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள், வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் செயல்பாட்டு தயார் நிலை மற்றும் நிர்வாக செயல்பாடுகளை ஆயுமுகமாக நேற்று (6) அங்கு விஜமொன்றை மேற்கொண்டார்.
07 Aug 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
கிழக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட நிலாவெளி, கடற்படை கப்பல் விஜய வின் வீரர்களால் கும்புறுப்பிட்டி கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 உள்நாட்டு மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
07 Aug 2016
இலங்கை கடற்படையின் 226ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு
இலங்கை கடற்படையின் 226ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் இருநூற்று என்பத்தொன்பது வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து இன்று (6) பூசா கடற்படை கப்பல் நிபுன வில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.
06 Aug 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 23 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
கிழக்கு கட்டளையக திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கை கடற்படையின் கப்பல் பட்டறை கடற்படையினர் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 23 உள்நாட்டு மீனைவர்களை கைது செய்தனர்.
05 Aug 2016
முதலாவது பொப்பி மலர் கடற்படைத் தளபதிக்கு அணிவிப்பு
பொப்பி மலர் தினத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில் இலங்கை கடற்படை சங்கத்தின் ஓய்வுபெற்ற கடற்படைக் கெப்டன் டீஏ விஜகுணவார்தன அவர்களினால் இன்று (4) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது.
04 Aug 2016
எஸ்எல்டீ ஸ்பீட்அப் சைக்கிள் ஓட்டப்போட்டியில் கடற்படைக்கு சாம்பியன் விருது
அண்மையில் நடைபெற்ற எஸ்எல்டீ ஸ்பீட்அப் சைக்கிள் ஓட்டப்போட்டியில் இலங்கை கடற்படையின் சாதாரன மாலுமி தர்ஷன பிரசாத் சம்பியன் பட்டத்தினை பெற்றுக் கொண்டார்.
03 Aug 2016
புதிதாக நியமனம்பெற்ற ஜப்பான் நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
புதிதாக நியமனம்பெற்ற இலங்கைக்கான ஜப்பான் நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் அட்சுஹிரோ மொரோரே கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (3) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
03 Aug 2016
அட்மிரல் கிலன்சி பெர்னாண்டோ ஞாபகார்த்த கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா
கடற்படை ஆராய்ச்சி பிரிவினால் ஒழுங்குசெய்யப்பட்ட முதலாவது, அட்மிரல் கிலன்சி பெர்னாண்டோ ஞாபகார்த்த கட்டுரை போட்டியின் பரிசளிப்பு விழா இன்று (03) கடற்படை தலையமையகத்தில் நடாத்தப்பட்டது.
03 Aug 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 19 உள்நாட்டு மீனர்வகள் கடற்படையினரால் கைது
கிழக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட முல்லைதீவு, கடற்படை கப்பல் கோத்தாபய வின் வீரர்களினால் கொக்குதுடுவை கடலில் தனியிலை வலைகள் கொண்டு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 19 உள்நாட்டு மீனவர்கள் இன்று ( ஆகஸ்ட் 02) கைதுசெய்யப்பட்டனர்.
02 Aug 2016