நிகழ்வு-செய்தி

கடற்படை மைத்திரிபால சேனானாயக வித்தியாலத்தில் நீர் சுத்திகரிப்பு (RO Plant) இயந்திரம் தாபித்தக்கப்பட்டது .
 

இலங்கை கடற்படையின் சமூகநலத்திட்டத்தின் கீழ் கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு (RO Plant) மெதவச்சிய மைத்திரிபால சேனானாயக வித்தியாலத்தில் இன்று 04 வட மத்திய பிராந்தில் கட்ட்ளைத் தளபதி ரியர் அத்மிரால் திமுது குணவர்தன அவர்களின் தலமையின் மாணவர்களின் பாவணைக்கு வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

04 Apr 2016

ஈரானிய தூதுவர் இலங்கை கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அதிமேதகு முஹம்மத் சஏரி அமிராணி அவர்கள் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களை அப்பில் 04 ஆம் (2016) திகதியன்று கடற்படை தலைமயகத்தில் வைத்து சந்தித்தார்.

04 Apr 2016

பிரதமரால் கடற்படை மிட்சிப்மென் 44 அதிகாரிகள் வெளியேற்று பிரியாவிடைக்கப்பட்டனர்

ஜோன் கோதலாவல பாதுகாப்பு பல்கழைக்கலத்தில் பட்டங்கள் பெற கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் பயிற்சி பெற்ற 29 மற்றும் 30 வது ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 44 அதிகாரிகளின் பிரியாவிடை மரியாதை அணிவகுப்பு நிகழ்வு இன்று (03) திருகோணமலையிலுள்ள இலங்கை கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் பிரதமர் ரனில் விக்கிரம சிங்க பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

04 Apr 2016

கடற்படைத் தளபதியரால் திருகோணமலையிலுள்ள இலங்கை கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் இரெண்டு மாடி கொண்ட கட்டிடம் திறக்கப்பட்டது.
 

கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் புதிதாக கட்டி எழும்ப இரெண்டு மாடி கொண்ட கட்டிடம் இன்று 03 கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களால் திறக்கப்பட்டது.

03 Apr 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

திருகோணமலை நோர்வே தீவு கடல் பரப்பில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 10 மீனவர்களையும் ஒரு படகும் ‘கடற்படை டொக்கியாட் கடற்படை வீரர்களினால் நேற்று 02 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

03 Apr 2016

சட்டவிரோதிமாக மீன் பிடிப்பில் ஈடுபட்ட 07 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

உடப்புவ மற்றும் சின்னபாடு இடையில் கடல் பரப்பில் சட்டவிரோதியாக மீன் பிடிப்பில் ஈடுபட்ட 07 மீனவர்கள் 03 படகுவுடன் சுழியோடும் காலணி ஒன்றும், 05 ஒட்சிசன் சிலிண்டர்கள் வட மத்திய கட்டளைக்குறிய கடற்படை கப்பல் ‘விஜய’ வின் கடற்படை வீரர்களினால் நேற்று 02 கைது செய்யப்பட்டனர்.

03 Apr 2016

கடற்படை தளபதி நாகதீப விஹாரையில் “வலாகுலு தடுப்புச்சுவர்” திறந்து வைத்தார் .
 

இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்கள், நாகதீப விஹாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நாகம் படமுள்ள “ வலாகுலு தடுப்புச்சுவர் அவ்விஹாரையின் பிரதம மத குருவும் வடக்கிலங்கை அதிகரனையின் பிரதி நாயக்க தேரருமான, அதி வணக்கத்திற்குரிய கலாநிதி நவதகல பதுமகித்தி தேரோ அவர்களின் அழைப்பின் பேரில் பெப்ரவரி 2ஆம் திகதியன்று திறந்து வைத்தார்.

03 Apr 2016

அபின் 15.4 கிலோவுடன் 04 பேர் கடற்படையினரால் கைது
 

முச்சக்கர வண்டியுள்ள வைத்து கொண்டுசெல்லிருந்த 15.4 கிலோவுடன் 04 பேர் ‘வட மேல் கட்டளையின் கடற்படை வீரர்களினால் 01 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

03 Apr 2016

கடற்படை “ கயக்” ஓடம் வலியில் கடலில் சென்று அறிதல் குழு இலங்கை காட்டிலும் சென்றனர்
 

கடற்படை “ கயக்” ஓடம் வலியில் கடலில் சென்று அறிதல் குழு 2016 பெப்ருவரி மாதம் 19 ம் திகதி யாழ்ப்பாணம் கறைநகர் தீவிருந்து1251 கிலோமீடர் பயனம் ஆரம்பிக்கப்பட்டுடன் மேற்கு, தெற்கு ,கிரக்கு மற்றும் வடக்கு கடலோர பகுதி ஊடாக சென்று நேற்று 02 கறைநகர் தீவியில் தன் பயனம் முடிந்தனர்.

03 Apr 2016

225 வது ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 328 கடற்படை வீரர்களின் வெளியேறல் அணிவகுப்பு பூனேவையிலுள்ள இலங்கை கடற்படை கப்பல் ஷிக்ஷாவின் நடைபெற்றது.

பூனேவையிலுள்ள இலங்கை கடற்படை கப்பல் ஷிக்ஷாவின் ஆரம்ப பயிற்சி பெற்ற 225 வது ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 328 கடற்படை வீரர்களின் வெளியேறல் அணிவகுப்பு இன்று 02 நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் வட மத்திய கட்டளை தளபதி ரியர் அத்மிரால் திமுது குணவர்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார் .

02 Apr 2016