நிகழ்வு-செய்தி
கடற்படையினரால் கேரள கஞ்சா 4.870 கிலோ கிராமுடன் நபரொருவர் கைது

மன்னார் ஊழல் தடுப்பு பிரிவு உதவியுடன் கடற்படை, இன்று (டிசம்பர் 25, 2019) காலை மன்னாரின் பெரியகார்சல் பகுதியில் வைத்து கேரள கஞ்சா 4.870 கிலோ கிராமுடன் ஒருவரை கைது செய்த்து.
25 Dec 2019
நீரில் மூழ்கிய ஒருவரை கடற்படை மீட்கிறது

2019 டிசம்பர் 22 ஆம் திகதி கல்கிஸ்ஸை கடலில் மூழ்கி ஒரு நபர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.
25 Dec 2019
வடமேற்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடற்படை உதவி

புத்தலம் மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக குறைக்கப்பட்ட வடமேற்கு மாகாணத்தின் பொது வாழ்வில் இயல்பு நிலையை மீட்டெடுக்க கடற்படை நிவாரண குழுக்கள் துணைபுரிகின்றன. அதன்படி, கடற்படை கடந்த இரண்டு நாட்களாக, வெள்ள நீரால் மாசுபடுத்தப்பட்ட குடிநீர் கிணறுகளை சுத்தம் செய்து, மொபைல் மறுசுழற்சி இயந்திரங்கள் மூலம் சுத்தமான தண்ணீரை விநியோகிப்பதற்கும் கடற்படை செயல்பட்டு வருகிறது.
25 Dec 2019
அங்கீகரிக்கப்படாத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்ட்ட 07 நபர்கள் கடற்படையினால் கைது

2019 டிசம்பர் 24 ஆம் திகதி திருகோணமலை நிலாவெலியில், அங்கீகரிக்கப்படாத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 07 நபர்களை கடற்படை கைது செய்தது.
25 Dec 2019
சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 50 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 50 பேருக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு (டிசம்பர் 24) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வுக்காக 25 மில்லியன் ரூபா பணம் கடற்படை நிவாரண அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது.
25 Dec 2019
கொமாண்டர் கங்கநாத் ஜயகொடி இலங்கை கடற்ப்படை கப்பல் மிஹிகதவின் கட்டளை அதிகாரியாக பொருப்பேற்கிறார்

இலங்கை கடற்படையின் விரைவான கடற்படைக் கப்பலான இலங்கை கடற்படையின் மிஹிகத கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக இன்று டிசம்பர் 24 கொமாண்டர் கங்கநாத் ஜயகொடி பொறுப்பேற்றார்.
24 Dec 2019
உங்கள் அனைவருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்!

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று (டசெம்பர் 25) கிறிஸ்துமஸ் தினத்தை மிக உயர்ந்த இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் கொண்டாடுகிறார்கள்.
24 Dec 2019
கேரள கஞ்சாவுடன் மூன்று (03) நபர்கள் கைது

புத்தலத்தின் மொல்லிபுரம் கடற்கரை பகுதியில் கேரள கஞ்சா 80.25 கிலோ கிராம் உடன் 03 நபர்கள் 2019 டிசம்பர் 23 அன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
24 Dec 2019
வட மத்திய மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடற்படை மேலும் உதவி வழங்குகிறது

வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம் மற்றும் பொலன்னருவை மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க கடற்படை முயற்சித்து வருவதுடன் மொபைல் மறுசுழற்சி இயந்திரங்கள் மூலம் சுத்தமான தண்ணீரை விநியோகிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
24 Dec 2019
375 எண்ணிக்கையிலான மதனமோதக மருந்துகளுடன் ஒருவர் கடற்படையினால் கைது

2019 டிசம்பர் 23 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள சீனா பே பகுதியில் பொலீஸ் அதிரடிப்படையுடன் இணைந்து கடற்படை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 375 எண்ணிக்கையிலான மதனமோதக மருந்து மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
24 Dec 2019