நிகழ்வு-செய்தி

சட்ட விரோதி மீன்பிடிப்பில் ஈடுபட்ட இலங்கை மீன்பிடிகார்கள் 05 பேர் கைதுசெய்யப்பட்டது
 

கல்பிட்டில் இ.க.க விஜய நிறுவனத்தில் கடற்படையினர் போன 6 திகதி சட்டமுறையற்றமாக மீன்பிடிப்பில் ஈடுபட்ட இலங்கை மீன்பிடிகார்கள் 05 பேருடன் டிங்கி படகு 02ம் G.P.S இயந்திரமும் சுழி ஓடுவதற்கான மயிர் கற்றை 02ம் மட்டிகள் 94ம் உடப்புவ மற்றும் மான்பிரி இடையில் கடல் பகுதியில் கைதுசெய்யப்பட்டன.

08 Feb 2016

கடற்படைத் தளபதி சர்வதேச கப்பல்கள் சரிபார்த்துக்கு பங்குபற்ற ஷிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் சந்திப்பு.
 

இந்து கடற்படையால் மூலம் அமைப்பு செய்த 2016 சர்வதேச கப்பல்கள் சரிபார்த்துக்கு பங்குபற்ற கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் அதற்காகப் பங்குபற்ற பிற நாடு கடற்படையின் ஷிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் சந்தித்து அன்புடை நெஞ்ச கலந்துரையாடல் நடைபெறுக்கப்பட்டது.

07 Feb 2016

2016 இந்து கப்பல்கள் சரிபார்த்துக்கு கடற்படையின் “ சயுர கப்பல்” இணைத்தது
 

இந்து கடற்படையால் மூலம் அமைப்பு செய்த 2016 2016 இந்து கப்பல்கள் சரிபார்த்துக்காக இலங்கை பிரநிதித்துவப்படுத்துக்காக கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் தலைமையின் கடற்படை வீர்ர்கள் 275 பேர் பங்குபற்றிருந்திடன் அதற்காக இலங்கை கடற்படையில் சயுர கப்பல்” இணைத்துருந்தது.

07 Feb 2016

12 வது தென் ஆசியா விளையாட்டு விழாவுக்கு இலங்கை பிரநிதித்துவப்படுத்துக்காக விளையாட்டு வீர்ர்கள் 93 பேர் பங்குபற்றுவார்கள்.

இந்தியாவில் அசாம் பிரதேசத்தில் குவாஹிட் மற்றும் ஷிலோங் பகுதியில் நடைபெறுகின்ற 12 வது தென் ஆசியா விளையாட்டு விழாவுக்கு இலங்கை பிரநிதித்துவப்படுத்துக்காக விளையாட்டு வீர்ர்கள் 93 பேர் பங்குபற்றிருந்தனர்.

05 Feb 2016

நெதர்லாந்து திருமதி துதுவர் கடற்படை நிர்வாக தலைவர் சந்திப்பு.
 

நெதர்லாந்து திருமதி துதிவர் ஜோஆன் டூன்வர்ட் திருமதி இன்று 05 கடற்படைத் தலைமையகத்தில் கடற்படை நிர்வாக தலைவர் ரியர் அத்மிரால் சிரிமெவன் ரணசிங்க அவர்கள் சந்தித்தார்.

05 Feb 2016

இந்தியாவில் நடைப்பெறுப்படுகிற 2016 சர்வதேச கப்பல்கள் சரிபார்த்துக்கு கடற்படைத் தளபதி பறப்பட்டார்.
 

மாசி மாதம் 04 ம் திகதி இருந்து 08 ம் திகதி வரை இந்தியாவில் நடைப்பெறுப்படுகிற சர்வதேச கப்பல்கள் சரிபார்த்துக்கு கலைந்து கொண்டாக கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுஒரத்ன அவர்கள் இன்று 05 காலையில் பறப்பட்டார்.

05 Feb 2016

கடற்படையினர் தேசீய சுதந்திர தினத்திற்காக 25 பீரங்கிவேட்டு மரியாதை செய்து இனத்துக்காக கௌரவம் குறிகாட்டுக்கப்பட்டது.
 

தேசீய சுதந்திர தினம் ஞாபகப்படுத்தல் விழாவுக்கு ஒன்றாக பொகிறாய் இலங்கை கடற்படையினரால் இனத்துக்கு தந்த பீரங்கிவேட்டு மரியாதை இம் முறையும் கடற்படைத் தலைமையகத்தில் முன்னால் இருக்கின்ற விளக்கு கோபுரம் பிரதேசத்தில் மாசி மாதம் 04ம் திகதி 12 மணிக்கு நடைபெற்றது.

04 Feb 2016

68 வது தேசீய சுதந்திர தினம் ஞாபகப்படுத்தல் விழா

கொழும்பு கோல்பேஸ் மைதாணத்தில் இன்று 04 காலை பண்டியையாக நடந்த 68 வது தேசீய சுதந்திர தினம் ஞாபகப்படுத்தல் விழாவுக்கு இலங்கை கடற்படையினர் கலைந்து கொண்டனர்.

04 Feb 2016

ஜபான் கடற்படையின் விமான 2 பிறிவின் 22 வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கடற்படைத் தளபதி சந்திப்பு.

ஜபான் சமுத்திர நுய பாதுகாப்பு படைப்பிரிவின் விமான 2 பிறிவின் 22 வது குழுவன் கட்டளை அதிகாரி கொமாண்டர் டகாஹியோ யம்சிதா அவர்கள் இன்று 03 கடற்படைத் தளைமையகத்தில் கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் சந்தித்தார்.

03 Feb 2016

ராஜங்கன நீர் தேக்கத்தில் செயலற்ற இருந்த இடது கறையில் தண்ணீர் கொண்டு செல்லும் கதவு கடற்படையினர் உயிர்பூட்டுப்பட்டது.

ஒரு கிழமை முதல் செயலற்ற இருந்த ராஜங்கன நீர் தேக்கத்தில் இடது கறையில் தண்ணீர் கொண்டு செல்லும் கதவு ரெண்டு நாட்களில் கலைப்பின் பின்னர் கடற்படை சுழியோடியின் உதவியின் உயிர்பூட்டுப்பட்ட தேர்ச்சியடையது.

03 Feb 2016