காலி உரையாடல் 2016 க்கு கலந்துகொள்ள வெளிநாட்டு கடற்படை தலைவர்கள் இலங்கைக்கு விஐயம்

28 மற்றும் 29 திகதிகளில் காலி முகத் ஹோட்டலில் நடைபெர தயாராக உள்ள காலி உரையாடல் 2016 சர்வதேச கடல் மாநாட்டில் கலந்து கொள்ள நெதர்லாந்து ராயல் கடற்படை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ரொப் வர்க்க் அவர்கள், ஜெர்மன் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் அன்ட்ரியச் க்ரவுச் அவர்கள் மற்றும் அவருடைய மனைவியும் நேற்று இலங்கைக்கு வந்தார்கள்
27 Nov 2016
இராணுவ அணி தோல்வியடைந்த கடற்படை அணி வெற்றி பெற்றது
மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருடைய எண்ணக்கருத்திற்கிணங்க சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி ஊடாக தலையீட்டு இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இம் முன்னெடுப்புக்களின் ஒரு அங்கமாக மெதிரிகிரிய பிரதேசத்தில் அபயபுர மற்றும் செனரத்புர கிராம மக்களுக்காகவும் கெகிராவ பிரதேசத்தில் படிகாரம்மடுவ கிராமத்திற்கும் மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நேற்று (25) திறந்து வைக்கபட்டது.
26 Nov 2016
அனுமதி பெறாமல் மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு மீனவர் கடற்படையினரால் கைது.
"சமர்செட்" கப்பலிள் கட்டளை அதிகாரி கிழக்கு கடற்படை கட்டளை தளபதியுடன் சந்திப்பு

பயிற்சி விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றைய தினம்(22) இலங்கையை வந்தடைந்த அமெரிக்க கடற்படையில் சேர்ந்த ‘சமர்செட்’ கப்பலில் கட்டளை அதிகாரி கேப்டன் டேரன் க்லாசர் அவர்கள் கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் டிராவிஸ் சின்னையா அவர்களை இன்று(23) கிழக்கு கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
23 Nov 2016