கடற்படை நடன நிகழ்ச்சி (Navy Ball) – 2016 வண்ணமயமாக நடைபெற்றது
கச்சதீவு புதிய ஆலயம் யாழ்பான மறைமாவட்ட உரோமன் கத்தோலிக்கத் திருத்ச்சபையிடம் கையளிக்கப்பட்டது.
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 மீனவர்கள் கடற்படையால் கைது.
இரன்டு கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது.
கடற்படை சமூக திட்டங்களுக்கு ஒரு ஆண்டு நிறைவு

கடந்த காலத்தில் மதிப்பில்லாத சேவை செய்த இலங்கை கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகுக்கு தற்போதைய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் கடற்படை தளபதியாக கடமைகளை பெற்றபிறகு அவரது ஆலோசனைப்படி கேப்டன் பிரியங்கர திசாநாயக்க அவருடைய தலைமையின் கீழ் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தேடும் திட்டம் தொடங்கியது.
22 Dec 2016