கடற்படையினர் ஒருவரை 02 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் கைது.
சிறப்பு படகு படையின் பயிற்சி பெற்ற 26 அதிகாரிகள் மற்றும் வீரர்கள் வெளியேறல் அணிவகுப்பு
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 மீனவர்கள் கைது.
கடற்படையினர் 03 பேரை 800 கிராம் கேரள கஞ்சாவுடன் கைது.

புலனாய்வு தகவலின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின்படி கிரிந்த கடலோர காவல்படை நிலையத்தின் இணைக்கப்பட்ட விர்ர்கள் மற்றும் அம்பலாந்தோட்டை பொலிஸ் விசேட செயலணி அதிகாரி ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது நேற்று (19) அம்பலாந்தோட்டை பகுதியில் 03 பேரை 800 கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 Jan 2017