கடற்படையினர் 02 பேரை 36 கிராம் ஹெராயினுடன் கைது.

புலனாய்வு தகவலின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின்படி கிழக்குக் கடற்படை ஆணைப் பிரிவின் நிலாவெளி இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிருவனத்தின் வீர்ர்களால் மற்றும் சர்தாபுரம் பொலிஸ் விசேட செயலணி அதிகாரி ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது நேற்று (18) கோபால்புரம் பகுதியில் கடற்படையினர் 02 பேரை 36 .230 கிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
19 Jan 2017