02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு

பொது மக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் தயாரிக்கப்பட்ட 02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இன்று (20) வவுனியா, இலங்கை போக்குவரத்துச் சபையில் மற்றும் பிரதேச செயலக அலுவலகத்தில் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
20 May 2017
கடற்படை வீரர்களின் நினைவுகூறும் விழா கடற்படை தளபதி தலைமையின் வெலிசரையில்
கடற்படை வீர்ர்களுக்கு நன்கொடையாக வீட்டுவசதி வழங்குவது கடற்படைத் தளபதி தலைமையில்

வீடற்ற இரன்டு கடற்படை வீர்ர்களுக்கு நன்கொடையாக வீட்டுவசதி வழங்கல் இன்று(18) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்றது.அதின் பிரகாசமாக காலி,மாகாலி பகுதியில் வசிக்கும் சிறிய குழு அதிகாரி ஏஜீசி லசந்த மற்றும் காலி ஹிக்கடுவ பகுதியில் வசிக்கும்சக்தி வீர்ர் ஜீபிஎல்பி குமார ஆகியோர்களுக்கு குறித்த வீட்டுவசதி வழங்கப்பட்டுள்ளதுஅவர்களுக்கு நிலங்கள் மட்டுமே இருந்தால் வீட்டுவசதி வழங்க கடற்படை முன்வந்துள்ளது.
18 May 2017