08 கிலோகிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் கைது
02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு

பொது மக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் தயாரிக்கப்பட்ட 02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இன்று (29) புத்தளம் மதுரன்குளிய மற்றும் கலென்பின்துனுவெவ உபுல்தெனிய ஆகிய கிராமங்களில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
29 Jun 2017
வெள்ள கட்டுப்பாடு மற்றும் நீர் மேலாண்மை மையத்தின் கட்டுமானங்கள் தொடற்கும் நிகழ்வுக்கு கடற்படை தளபதியின் பங்கேற்பு

இலங்கை காணி மீட்டல் மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலம் மேற்கொன்டுள்ள வெள்ள கட்டுப்பாடு மற்றும் நீர் மேலாண்மை மையத்தின் கட்டுமானகள் தொடற்கும் நிகழ்வு நேற்று (28) மாநகர மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் கெளரவ சம்பிக்க ரணவக்க தலைமையில் நாரஹேன்பிட்ட பால் வாரியம் திருவில் நடைபெற்றது.குறித்த நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களும் கழந்துகொன்டார்.
29 Jun 2017
மேலும் 05 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் திறந்து வைப்பு

பொது மக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் தயாரிக்கப்பட்ட 05 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இன்று (27) மெதிரிகிரிய பிசோபன்டார, நாகர்புர,திக்கல்புர, திவுலங்கடவல ஆகிய கிராமங்களில் மற்றும் கடற்படை முகாம் அமதூவ்வில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
27 Jun 2017