வெற்றிகரமான விஜயத்தின் பின் இந்திய கடற்படை கப்பல் சுட்லேஜ் தாயாகம் திரும்பின
முப்பதி ஒன்பது கடற்படை அதிகாரிகளின் வெளியேறல் நிகழ்வு திருகோணமலையில்

இலங்கை கடற்படையின் 54வது ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 02 அதிகாரிகள், சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 31வது ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 05 அதிகாரிகள் மற்றும் இலங்கை கடற்படையின் 56வது ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 32 அதிகாரிகள் உள்ளிட்ட 39 மிட்சிப்மென்கள் தமது இலங்கை கடற்படை, சமுத்திரவியல் மற்றும் கப்பல் பயணம் உள்ளிட்ட பயிற்சிகளை நிறைவு செய்து அதிகாரமளிக்கப்பட்டு வெளியேறும் நிகழ்வு நேற்று மாலை (டிசம்பர், 18) இடம்பெற்றது.
19 Dec 2017