இராணுவ புவியியல் நடவடிக்கைகள் தொடர்பான ரஷ்ய பிரதிநிதிகளின் குழு கடற்படை தலைமை பணியாளருடன் சந்திப்பு

இலங்கைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ள இராணுவ புவியியல் நடவடிக்கைகள் தொடர்பான ரஷ்ய பிரதிநிதிகளின் குழுவின் பிரதானி மேஜர் ஜெனரால் அலெக்சென்டர் நிகலொச்சி அவர்கள் உட்பட பிரதிநிதிகளின் குழு நேற்று (டிசம்பர் 12) கடற்படை தலைமை பணியாலர் ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.
13 Dec 2018
இந்திய கடற்படை ‘அட்மிரல் கின்னம்’ பாய்மர படகு பொட்டி தொடரில் இலங்கை கடற்படை மத்திய அதிகாரிகள் தங்களுடைய திறமைகள் வெழிபடுத்தினார்கள்

இந்தியாவில் இசிமாலாவின் அமைந்துள்ள இந்திய கடற்படை அகாடமி (Indian Naval Academy) மூலம் 09 வது தடவையாக ஏற்பாடுசெய்யப்பட்ட‘Admiral’s Cup Regatta - 2018’ படகு பொட்டித்தொடர் கடந்த டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி முதல் டிசம்பர் 06 ஆம் திகதி வரை பிரான்டமாக இந்தியாவில் ஈடிகுழம் பே கடற்கரையில் இடம்பெற்றது.
11 Dec 2018
வெற்றிகரமாக பயிற்சி நிறைவுசெய்த 36 கடற்படை அதிகாரிகளின் வெளியேறல் நிகழ்வு திருகோணமலையில்

திருகோணமலை கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் தமது அடிப்படை பயிற்சிகளை நிறைவு செய்த 58 வது கேடட் ஆட்சேர்ப்பின் 34 மத்திய அதிகாரிகள் மற்றும் 56 வது கேடட் ஆட்சேர்ப்பின் 02 மத்திய அதிகாரிகள் தமது அடிப்படை பயிற்சிகளை நிறைவு செய்து அதிகாரமளிக்கப்பட்டு வெளியேறும் நிகழ்வு கடந்த டிசம்பர் 07 ஆம் திகதி இடம்பெற்றது.
09 Dec 2018