நிகழ்வு-செய்தி

வங்காளம் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் குழுவினர் கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்
 

இலங்கைக்கு வந்தடைந்த வங்காளம் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் குழுவினர் பிரதானி ரியர் அட்மிரல் முகம்மது அன்வருல் இஸ்லாம் அவர்கள் உட்பட 23பேர் நேற்று (செப்டம்பர் 19) கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார்.

20 Sep 2018

67 வது தேசிய உயிர்காக்கும் பொட்டித்தொடரின் சாம்பியன்ஷிப் கடற்படைக்கு
 

இலங்கை தேசிய உயிர்காக்கும் சங்கம் ஏற்பாடுசெய்த 30வயதுக்கு மேற்பட்ட 67 வது தேசிய உயிர்காக்கும் பொட்டித்தொடரின் சாம்பியன்ஷிப் கடற்படை பெற்றுள்ளது.

19 Sep 2018

இலங்கை கடற்படை கப்பல் ‘ரத்னதீப’ வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (சமிக்ஞைகளை) ரங்க த சொய்சா கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் கப்பலான ‘ரத்னதீப‘வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (சமிக்ஞைகளை) ரங்க த சொய்சா அவர்கள் இன்று (செப்டம்பர் 17) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

17 Sep 2018

தீ அனர்த்த்தில் பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பத்துக்கு கடற்படையின் ஆதரவு
 

மின்சார கசிவு காரணத்தினால் கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி தலைமன்னார் பியர்கம பகுதியில் உள்ள மீனவக் குடும்பத்துக்கு சொந்தமான விட்டொன்று முலுமையாக அழிந்து விட்டது.

17 Sep 2018

கிரிந்தை கடலில் பாதிக்கப்பட்ட மீனவர்களை கடற்படையினரினால் மீட்பு
 

தென் கடற்படை கட்டளைக்கு இனைக்கப்பட்ட கரையோர ரோந்து படகொன்று மூலம் நேற்று (செப்டம்பர் 16) கிரிந்தை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 26 கடல் மைல்கள் தொலைவில் பாதிக்கப்பட்ட 04 மீனவர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரபட்டது.

17 Sep 2018

வெற்றிகரமான விஜயத்தின் பின் பங்களாதேஷிய கடற்படை கப்பல் ‘சொமுத்ரா ஜோய்’ கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது
 

நல்லெண்ண விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கடந்த செப்டம்பர் 12 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த 'சொமுத்ரா ஜோய்’ ' எனும் பங்களாதேஷிய கடற்படைக்கப்பல் இன்று (செப்டம்பர் 16) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.

16 Sep 2018

கடற்படை வேளாண் மற்றும் விலங்கு பண்ணை சரணாலயத்தில் ஏற்பட்ட தீயணைப்புக்காக கடற்படை ஆதரவு
 

உப்புவேலி, பாலம்படாரு பகுதியில் உள்ள கடற்படை வேளாண் மற்றும் விலங்கு பண்ணை சரணாலயத்தில் ஏற்பட்ட தீயை நேற்று (செப்டம்பர் 15) கடற்படையினரினால் முலுமையாக அணைக்கப்பட்டது.

16 Sep 2018

பாதுகாப்பு சேவைகள் ஹாக்கி போட்டித்தொடரில் பெண்கள் சாம்பியன்ஷிப் கடற்படை வென்றது
 

பாதுகாப்பு சேவைகள் ஹாக்கி போட்டித்தொடர் நேற்று (செப்டம்பர் 14) கொழும்பு ,டொரிங்டன் ஹாக்கி மைதானத்தில் இடம்பெற்றது.

15 Sep 2018

இலங்கை கடற்படை கப்பல் ‘விக்கிரம II’ வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் ஹேமந்த ரனசிங்க கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் துரித தாக்குதல் ரோந்து கப்பலான ‘விக்கிரம II‘வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் ஹேமந்த ரனசிங்க அவர்கள் இன்று (செப்டம்பர் 14) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

14 Sep 2018

பாதுகாப்பு சேவைகள் பளு தூக்குதல் போட்டித்தொடரில் பெண்கள் சாம்பியன்ஷிப் கடற்படை வென்றது
 

பாதுகாப்பு சேவைகள் பளு தூக்குதல் போட்டித்தொடர் நேற்று (செப்டம்பர் 12) களனி பல்கலைக்கழகத்தின் உள்ளக மைதானத்தில் இடம்பெற்றது.

13 Sep 2018