நிகழ்வு-செய்தி

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் தென் கடற்படை கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அஷோக் ராஒ அவர்கள் நேற்று (மே 25) தென் கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர அவர்களை சந்திதித்துள்ளார்.

26 May 2018

தப்போவ பகுதிகளில் மக்கள் மிட்பு பணிகளுக்காக கடற்படையின் ஆதரவு
 

கடற்படை உடனடி பதில், மீட்பு மற்றும் நிவாரண பிரிவின் (4RU) வீர்ர்களால் இன்று (மே 25) காலை 0430 முதல் நண்பகல் வரை தப்போவ பகுதியில் பாதிக்கப்பட்ட சுமார் 120 பேர் மீற்கப்பட்டன.

25 May 2018

கடற்படையினரின் நிவாரண நடவடிக்கைகள் தொடர்கின்றன
 

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்ற வண்ணமுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களில் ஏற்பட்ட பாரிய வெள்ளம், நாட்டில் மக்களில் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது.

25 May 2018

இலங்கை கடற்படையின் மூன்று கப்பல்கள் அதன் 22 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

இலங்கை கடற்படையின் பொருற்கள் போக்குவரத்து கப்பலான சக்தி கப்பல் மற்றும் விரைவு தாக்குதல் ரோந்து கப்பல்கலான இலங்கை கடற்படை கப்பல் ரனஜய மற்றும் இலங்கை கடற்படை கப்பல் ரனவிக்கிரம கப்பல்கள் கடந்த மே மாதம் 22 ஆம் திகதி தன்னுடைய 22 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

24 May 2018

இந்திய இராணுவ பிரதானி கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்
 

ஆய்வுப் பயணமொன்று மேற்கொன்டு இலங்கைக்கு வருகை தந்த இந்திய இரானுவ தளபதி ஜெனரல் பிபின் ராவ்ட் அவர்கள் உட்பட பிரதிநிதிகள் நேற்று மே மாதம் 16 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்றை மேற்கொன்டுள்ளார்.

17 May 2018

இந்திய காவலில் உள்ள 05 உள்நாட்டு மீனவர்கள் மீண்டும் தாயகம் திரும்பினர்
 

இந்திய கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றதினால் கைது செய்யப்பட்டுள்ள 05 இலங்கை மீனவர்கள் மீண்டும் தாய் நாட்டிற்கு ஒப்படைப்பு இன்று (15) இலங்கை கடற்படையின் மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் உதவியுடன் இடம்பெற்றது.

15 May 2018

இலங்கை கடற்படை கப்பல் எடிதர II வின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினென்ட் கொமான்டர் சேநக வாஹல கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலான எடிதர II கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினென்ட் கொமான்டர் (சமிக்ஞைகள்) சேநக வாஹல அவர்கள் இந்று (மே15) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

15 May 2018

இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் பிபின் ராவ்ட் அவர்கள் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

ஆய்வுப் பயணமொன்று மேற்கொன்டு இலங்கைக்கு வருகை தந்த இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் பிபின் ராவ்ட் அவர்கள் இன்று (மே 14) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

14 May 2018

இந்து - இலங்கை சர்வதேச கடல்சார் எல்லை தொடர்பான வருடாந்த சந்திப்பு
 

29 வது சர்வதேச கடல் எல்லை தொடர்பான வருடாந்த சந்திப்பு இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் நேற்று (மே, 03) இடம்பெற்றது.

04 May 2018

யாழில் கடற்படையினர் இரத்த தானம்
 

இலங்கை கடற்படையின் வட பிராந்திய கட்டளையகத்தில் கடைமையாற்றும் கடற்படை வீரர்கள், அண்மையில் (ஏப்ரல்,28) இடம்பெற்ற இரத்த தான நிகழ்வில் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.

30 Apr 2018