நிகழ்வு-செய்தி

சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களால் நேற்று (ஜனவரி 16) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 09 மீனவர்கள் நச்சிகுடா மற்றும் பேஸாலை கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

17 Jan 2018

பாகிஸ்தான் இராணுவ பதவி நிலைப் பிரதானி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (ஜனவரி 15) இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவிட் பஜ்வா அவர்கள் இன்று கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

16 Jan 2018

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் கைது
 

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் 04 படகுகள் நேற்று (ஜனவரி 15) கடற்படையினர்களால் கைது செய்யப்பட்டது.

16 Jan 2018

நயினாதீவு நாகவிகாரையில் நிர்மானிக்கப்பட்ட அலுவலக கட்டடம் திறக்கப்பட்டது
 

நயினாதீவு பண்டைய ராஜா மகா விஹாரயவில் புதிதாக கட்டப்பட்ட அலுவலக கட்டடம் இன்று (ஜனவரி 15) நயினாதீவு பண்டைய ராஜா மகா விஹாராயாவில் பிரதான சங்கத்தேரர் வட மாகான தலைமை பதவி வசிக்கும் கௌரவ பேராசிரியர் நவதகல பதுமகித்தி திஸ்ஸ சங்கத்தேரரின் அழப்பின் பேரில் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

15 Jan 2018

67 கடலாமை முட்டைகளுடன் ஒருவர் கைது
 

வழங்கிய தகவலின் படி நேற்று (ஜனவாரி 14) கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் சர்தாபுரம் பொலிஸ் சிறப்பு பணிக்குழுவின் உத்தியோகத்தர்கள் இனைந்து நிலாவேலி எரக்கன்டி கடற்கரையில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 67 கடலாமை முட்டைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.

15 Jan 2018

மறைக்கப்பட்டிருந்த வெடி பொருற்கள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது
 

வழங்கிய தகவலின் படி கடந்த ஜனவாரி 13 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்களால் லங்காபடுன பகுதியில் வைத்து வெடி பொருற்கள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

15 Jan 2018

தென் கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ருவன் பெரேரா கடமையேற்பு
 

தென் கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ருவன் பெரேரா அவர்கள் நேற்று (ஜனவாரி 14) ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

14 Jan 2018

டயலொக் சம்பியன்ஸ் லீக் போட்டித் தொடரில் கடற்படைக்கு மேலும் ஒரு வெற்றி
 

டயலொக் சம்பியன்ஸ் லீக் போட்டித் தொடரின் மேலும் ஒரு போட்டி நேற்று (ஜனவாரி 13) பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்றது.

14 Jan 2018

இரு கிலோ கிராம் கேரள கஞ்சா கடத்திய ஒருவர் கைது
 

வழங்கிய தகவலின் படி நேற்று (ஜனவாரி 13) வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் மன்னார் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தொட்டவேலி பகுதியில் பஸ் வன்டி மூலம் கட்த்திக்கொன்டிருந்த 02 கிலோ 055 கிராம் கேரள கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.

14 Jan 2018

கிழக்கு இராணுவ பாதுகாப்பு தலைமையகத்தின் தளபதி கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதிவுடன் சந்திப்பு
 

கிழக்கு இராணுவ பாதுகாப்பு தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜனரல் எச்டப்எஸ்டிபி பனன்வல அவர்கள் இன்று (ஜனவரி 13) கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிமல் சரத்சேன அவர்களை கிழக்கு கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

13 Jan 2018