வெளிநாட்டு பங்கேற்பாளர்கள் கப்பல்களில் சென்று தேடுதல் மற்றும் கைப்பற்றுதல் தொடர்பான பாடநெறி வெற்றிகரமாக நிறைவு

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்துடன் (UNODC) இணைக்கப்பட்ட இந்தோனேஷியா, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச்சேர்ந்த கடற்படை வீரர்களுக்காக இலங்கை கடற்படையின் சிறப்பு படகு ஸ்குட்ரான் பிரிவினால் நடாத்தப்பட்ட கப்பல்களில் சென்று தேடுதல் மற்றும் கைப்பற்றுதல் (VBSS) தொடர்பான 3 ஆவது பாடநெறி அண்மையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
26 Nov 2018
இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான ஸ்குவாஷ் போட்டித்தொடர் -2018
 

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான ஸ்குவாஷ் போட்டித்தொடர் கடந்த நவம்பர் 20 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கிழக்கு கடற்படை கட்டளை ஸ்குவாஷ் மைதானத்தில் இடம்பெற்றது இப் போட்டித் தொடருக்காக அனைத்து கடற்படை கட்டளைகளில் இருந்து 40 அதிகாரிகள், 13 பென் வீரங்கனிகள் மற்றும் 22 வீர்ர்கள் கழந்துகொன்டனர்.
26 Nov 2018