நிகழ்வு-செய்தி

கடற்படையினரால் 46.2 கிலோ கிராம் பீடி இலைகளுடன் நபரொருவர் கைது

காவல்துறை சிறப்பு பணிக்குழுவுடன் ஒருங்கிணைந்து கடற்படை, டிசம்பர் 23 அன்று யாழ்ப்பாணத்தின் குருநகரில் வைத்து 46.2 கிலோ கிராம் பீடி இலைகளுடன் நபரொருவர்கடற்படை காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

24 Dec 2019

25 கிராம் கேரல கஞ்சாவுடன் நரொருவர் கடற்படையினால் கைது

காவல்துறையினரின் ஒருங்கிணைப்புடன் கடற்படை 2019 டிசம்பர் 22 அன்று பல்லியவாசல்பாடு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின்போது 25 கிராம் கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்தது.

23 Dec 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கடற்படையினரால் கைது

ஹிக்கடுவவிற்கு வெளியே உள்ள கடல்களில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் கடற்படையால் 2019 டிசம்பர் 22 ஆம் திகதி காலி மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து கைது செய்யப்பட்டனர்.

23 Dec 2019

இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங்கின் இலங்கைக்கான சுற்றுப்பயணம் வெற்றிகரமாக நிறைவு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ சுற்றுப்பயணமாக வந்திருந்த இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், 2019 டிசம்பர் 22 அன்று தீவை விட்டு வெளியேறினார்.

23 Dec 2019

இறால் பண்ணைகளில் சிக்கியுள்ள 12 கடல் ஆமைகளை கடற்படையினால் விடுவிக்கப்பட்டுள்ளது

கடற்படை, தால்பாடு மற்றும் வன்காலை இடையேயான கடல் பகுதியில் ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது, இறால் பண்ணைகளில் சிக்கியுள்ள 12 கடல் ஆமைகளை (டிசம்பர் 22) விடுவித்துள்ளனர்.

22 Dec 2019

பாதகமான காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து கடற்படை உதவி

இந்த நாட்களில் நாட்டில் நிலவும் பாதகமான வானிலை காரணமாக தீவின் சில பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தீவு முழுவதும் செயல்படுத்தப்பட்ட அனர்த்த முகாமைத்துவ திட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளில், அவசரகால கடற்படை மறுமொழி குழுக்கள் பின்வருமாறு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

22 Dec 2019

இந்திய கடற்படையின் கடற்படைத் தளபதி மூலம் சாண்டி பே கடற்கரையை சுத்தம் செய்யும் நடவடிக்கை

இந்திய கடற்படையின் கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுடன், இன்று (டிசம்பர் 22) திருகோணமலையில் உள்ள சாண்டி பே கடற்கரை பகுதியை சுத்தம் செய்ய நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டார்.

22 Dec 2019

சட்டவிரோதமாக மணல் அள்ளிய 9 பேர் கைது

திருகோணமலை ராகுலி நகரில் 2019 டிசம்பர் 21 ஆம் திகதி சட்டவிரோதமாக மணல் அள்ளிய 9 நபர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

22 Dec 2019

பாதகமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படை உதவி

தீவில் நிலவும் பாதகமான வானிலை காரணமாக, பல பகுதிகள் வெள்ள அபாயத்தில் உள்ளன. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் ஆலோசனையின் பேரில், பின்வரும் அவசரக் கட்டளைகளால் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பல அவசர குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

22 Dec 2019

திருகோணமலை கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் வெற்றிகரமாக பயிற்சி நிறைவுசெய்த 36 கடற்படை அதிகாரிகள் அதிகாரமலிக்கப்பட்டது

திருகோணமலை கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் வெற்றிகரமாக பயிற்சி நிறைவுசெய்த 36 கடற்படை அதிகாரிகள் இன்று (2019 டிசம்பர் 21) அதிகாரமலிக்கப்பட்டது.

22 Dec 2019