நிகழ்வு-செய்தி
17 கப்பல்கள் மற்றும் படகுகள் கொழும்பு கடற்படை பயிற்சில் - CONEX 2019 பங்கேற்பு

கொழும்பு கடற்படை பயிற்சி (Colombo Naval Exercise –CONEX 19) நேற்று (ஜனவரி 26) இலங்கை கடற்படை கப்பல் சிந்துரலயில் தொடங்கியது. இன்று (ஜனவரி 27) கொழும்பு கடலில் இலங்கை கடற்படை கப்பல் சிந்துரல, சாகர, சமுதுர, பிரதாப, சுரநிமில, மிஹிகத, ரத்னதீப இலங்கை கடலோர காவல்படையின் சுரக்ஷா மற்றும் சமூத்ராக்ஷா ஆகிய 09 கப்பல்களுடன் 08 துரித தாக்குதல் படகுகள் குறித்த பயிற்சியில் கழந்துகொன்டது
27 Jan 2019
ஒருங்கிணைந்த கடல்சார் மேற்பார்வை பயிற்சி ஹிக்கடுவ கடலில்

ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவு, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை இணைந்து மேற்கொன்டுள்ள ஒருங்கிணைந்த கடல்சார் மேற்பார்வை பயிற்சி இன்று (ஜனவரி 27) ஹிக்கடுவக்கு மேற்கு கடலில் இடம்பெற்றது.
27 Jan 2019
இலங்கை கடற்படையின் 234 ஆம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை கடற்படையின் 234 ஆம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் 329 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து நேற்று ஜனவரி 26 ஆம் திகதி பூஸ்ஸ இலங்கை கடற்படை கப்பல் நிபுனவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.
27 Jan 2019
கைப்பற்றப்பட்ட 13 இந்திய மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 13 இந்திய மீன்பிடி படகுகள் நேற்று (ஜனவரி 26) இலங்கை கடலோர திணைக்களத்தின் உதவியுடன் இந்தியாவிடம் மீள ஒப்படைக்கப்பட்டன.
27 Jan 2019
கொழும்பு கடற்படை பயிற்சி CONEX 2019 இலங்கை கடற்படை கப்பல் சிந்துரலயில் தொடங்கியது.

இலங்கை கடற்படை இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொழும்பு கடற்படை பயிற்சி (Colombo Naval Exercise –CONEX 19) இன்று (ஜனவரி 26) ஆரம்பிக்கப்பட்டது. இப் பயிற்சி ஜனவரி 29 ஆம் திகதி வரை கொழும்பு கடல் பகுதியில் நடத்த ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
26 Jan 2019
02 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரினால் கைது

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் மன்னார், பொலிஸ் நிலையத்தில் உத்தியோகத்தர்கள் இணைந்து மேற்கொன்டுள்ள சோதன நடவடிக்கையின் போது 02 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் நேற்று (ஜனவரி 25) கைது செய்யப்பட்டது.
26 Jan 2019
அனுமதி பத்திரங்கள் இல்லாமல் கடல் மணல் கொண்டு சென்ற 04 பேர் கடற்படையினரினால் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் மரைன் படையணி வீரர்கள் மற்றும் சர்தாபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உத்தியோகத்தர்கள் இணைந்து நேற்று (ஜனவரி 25) கந்தல்காடு பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மகாவலி ஆற்றில் மணல் கொண்டு சென்ற 04 பேர் கைது செய்துள்ளனர்.
26 Jan 2019
இலங்கை கடலோர காவல்படைக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து மூன்று படகுகள் வழங்கப்பட்டன

ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் இலங்கை கடலோர காவல்படைக்கு மூன்று படகுகள் வழங்கும் நிகழ்வொன்று இன்று (ஜனவரி 25) கொழும்பு துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிருவனத்தில் இடம்பெற்றது.
25 Jan 2019
கடற்படை தளபதி கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் கடந்த ஜனவரி 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார்.
25 Jan 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கடற்படையினரினால் கைது

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் நேற்று (ஜனவரி 24) பலைதீவுக்கு 01 கடல் மைல் தூரத்தில் உள்ள கிழக்கு கடல் பகுதியில் வைத்து தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டது.
25 Jan 2019