நிகழ்வு-செய்தி

கூட்டு பயிற்சி பரிமாற்று நிகழ்ச்சி (JCET) திருகோணமலையில் தொடங்கியது

இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்க கடற்படை இணைந்து மேற்கொள்ளும் கூட்டு பயிற்சி பரிமாற்று நிகழ்ச்சி (Joint Combined Exchange Training) 2019 ஜூன் 13 திருகோணமலை கடற்படை சிறப்பு படகு படைத் தலைமையகத்தில் தொடங்கியது.

14 Jun 2019

காயமடைந்த மீனவர் ஒருவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

மீன் பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் காயமடைந்த மீனவர் ஒருவர் கடற்படையினரின் உதவியுடன் சிகிச்சைக்காக இன்று (ஜூன் 14) கரைக்கு கொண்டுவரப்பட்டார்.

14 Jun 2019

கொழும்பு பகுதியில் உள்ள கால்வாயை சுத்தம் செய்ய கடற்படை பங்களிப்பு

இலங்கை கடற்படை கப்பல் தக்‌ஷிலா நிருவனத்தில் கடற்படை கால்வாய்கள் சுத்தம் செய்யும் திட்டம் மூலம் 2019 ஜூன் 13 ஆம் திகதி கொழும்பு பகுதியில் உள்ள ஒருகால்வாயை சுத்தம் செய்யபட்டது.

14 Jun 2019

6.45 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் (04) பேர் கடற்படையினரினால் கைது

2019 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் திகதி மிஹிந்தலை போலீஸ் நிலயம் அருகில் பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து கடற்படையினர் 6.45 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் நாங்கு பேர் கைது செய்துள்ளது.

13 Jun 2019

மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்கள் கடமையேற்பு

மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்கள் 2019 ஜூன் 12 ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

13 Jun 2019

வெள்ளம் பேரழிவின் போது கடற்படையின் பங்களிப்பை பற்றி விழிப்புணர்வு திட்டம்

அவசர வெள்ளம் பேரழிவின் போது எடுக்க வேன்டிய நடவடிக்கைகள் பற்றி கடற்படையினரை விழிப்புணர்வு படுத்தும் திட்டமொன்று 2019 ஜூன் மாதம் 11 திகதி இலங்கை கடற்படை கப்பல் ‘நிபுன’ நிருவனத்தில் இடம்பெற்றன.

13 Jun 2019

இலங்கை கடற்படை கப்பல் பிரதாபவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் ராஜ் பிரசன்த கடமையேற்பு

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலான பிரதாப கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (ஆயுதங்கள்) ராஜ் பிரசன்த 2019 ஜூன் 11 ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

12 Jun 2019

சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் இன்று (ஜூன் 12) திருகோணமலை,பெக் பேகடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கைது செய்யப்பட்டன.

12 Jun 2019

இலங்கை கடற்படை கப்பல் வீரயாவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் கிஹான் தர்மசிரி கடமையேற்பு

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலான பிரதாபவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (ஆயுதங்கள்) கிஹான் தர்மசிரி 2019 ஜூன் 11 ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

12 Jun 2019

இலங்கை கடற்படையின் எடிதர II மற்றும் அபீத II கப்பல்கள் அதன் 19 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பல்கலான இலங்கை கடற்படை கப்பல் எடிதர II மற்றும் அபீத II ஆகிய கப்பல்கள் 2019 ஜுன் 11 ஆம் திகதி தங்களுடைய 19 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

12 Jun 2019