நிகழ்வு-செய்தி

வருடாந்த கச்சத்தீவு திருவிழாவுக்கு கடற்படை தயார்

இலங்கை மற்றும் இந்திய கத்தோலிக்க பக்தர்கள் மிகுந்த மரியாதை மற்றும் பக்தியுடன் பூஜை வழிபாடுகள் செய்கின்ற இந்திய-இலங்கை கடல் எல்லையில் அமைந்துள்ள கச்சத்தீவு ஆலயத்தில் வருடாந்த திருவிழா மிக சிறப்பாக நடத்த கடற்படை தற்போது நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

02 Mar 2020

நீல பசுமை திட்டத்தின் கீழ் தெற்கு மாகாணத்தை மையமாகக் கொண்ட பல திட்டங்கள்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற நீல பசுமைத் திட்டத்தின் பல நிகழ்வுகள் 2020 பிப்ரவரி 29 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கச்சப்ப போலின் மேற்பார்வையில் தெற்கு மாகாணத்தில் செயல்படுத்தப்பட்டது.

02 Mar 2020

சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் (02) கடற்படையால் கைது

2020 மார்ச் 01 ஆம் திகதி இரனைதீவு பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் (02) கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

02 Mar 2020

அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ ஞாபகார்த்த கடற்படை கோப்பை படகோட்டப் போட்டித்தொடர் 2020 வெற்றிகரமாக நிறைவு

இலங்கை பாய்மர படகுகள் சங்கத்தின் உதவியுடன் 2020 பிப்ரவரி 29 மற்றும் மார்ச் 1 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ ஞாபகார்த்த கடற்படை கோப்பை படகோட்டப் போட்டித்தொடர் காலி முகத்திடம் கடற்கரையில் வெற்றிகரமாக நிறைவடைந்ததுடன் அங்கு கடற்படை பல வெற்றிகளைப் பெற்றுள்ளது.

01 Mar 2020

வருடாந்திர கடல் நீச்சல் போட்டித்தொடர் கடற்படை தளபதி தலைமையில் இடம்பெற்றது.

இலங்கை நீர் விளையாட்டு சங்கம் ஏற்பாடு செய்த 83 வது கடல் நீச்சல் போட்டித்தொடர் 2020 பிப்ரவரி 29 மற்றும் மார்ச் 1 ஆம் திகதிகளில் கல்கிசை கடற்கரையில் நடைபெற்றதுடன் பரிசு வழங்கும் விழாவின் பிரதம அதிதியாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா கலந்து கொண்டார்.

01 Mar 2020

இலங்கை கடற்படை கப்பல்துறை தனது 35 வது ஆண்டு நிறைவு விழாவை பெருமையுடன் கொண்டாடியது

திருகோணமலை, கடற்படை கப்பல்துறை தனது 35 வது ஆண்டு நிறைவு விழாவை இன்று (2020 மார்ச் 01) நிருவனத்தின் கட்டளை அதிகாரி கேப்டன் ஹரித ஜயதேவ தலைமையில் பெருமையுடன் கொண்டாடியது.

01 Mar 2020

காலி நகரத்தில் சாலைகள் மற்றும் நடைபாதைகளை தூய்மைப்படுத்த கடற்படை பங்களிப்பு

பிவிதுரு தகுனக் - லஸ்ஸன ஹெடக், அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் செழிப்பு பார்வை முன் கொண்டு மேற்கொள்கின்ற சாலைகள் சுத்தம் செய்யும் வாரம் மற்றும் கடற்படை நீல பசுமை சுற்றுச்சூழல் போர் கருத்துக்கு இணையாக 2020 பிப்ரவரி 28, அன்று காலி பகுதியில் சாலைகள் மற்றும் நடைபாதை சுத்தம் செய்யும் திட்டமொன்று கடற்படையால் செயல்படுத்தப்பட்டது.

01 Mar 2020

மன்னார் மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதி தூய்மைப்படுத்த கடற்படை பங்களிப்பு

மன்னார் மருத்துவமனை சந்தியில் இருந்து எலுவதூர் சந்தி வரை செல்லும் சாலையின் இப்பகுதியை சுத்தம் செய்ய இலங்கை கடற்படை 2020 பிப்ரவரி 29, அன்று பங்கழிப்பு வழங்கியது.

01 Mar 2020

ஐஸ் (Methamphetamine) போதைப்பொருளுடன் ஒரு நபர் கைதுசெய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2020 பிப்ரவரி 29 ஆம் திகதி புத்தலம் பகுதியில் மேற்கொண்டுள்ள கூட்டு சோதனை நடவடிக்கையின் போது ஐஸ் (Methamphetamine) போதைப்பொருளுடன் ஒரு நபர் (01) கைது செய்யப்பட்டார்.

01 Mar 2020