கற்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து நான்கு நபர்கள் (04) வெளியேறினர்

கற்பிட்டி பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நான்கு (04) நபர்கள், தங்களது தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை முடிந்ததும், இன்று (2020 மே 27) குறித்த மையத்தை விட்டு வெளியேறினர்.

27 May 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 12 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 344 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 12 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 மே 26 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

27 May 2020

அம்பலங்கொடை பிரதான வீதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்த கடற்படையின் உதவி

அம்பலங்கொடை பிரதான வீதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினை கட்டுப்டுத்த இன்று (2020 மே 26) கடற்படையினர் மற்றும் காலி தீயணைப்பு படையணி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

26 May 2020

மேலும் ஆறு நபர்கள் கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு வெளியேறினர்

கற்பிட்டி பகுதியில் உள்ள இரண்டு கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட ஆறு (06) நபர்கள், தங்களது தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை முடிந்ததும், 2020 மே 25 ஆம் திகதி மையங்களை விட்டு வெளியேறினர்.

26 May 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 19 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 332 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 19 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் 2020 மே 25 ஆம் திகதி அவர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

26 May 2020

பாதிக்கப்பட்ட மீன்பிடிக் படகுகளுக்கு தேவையான எரிபொருளை சமுதுர கப்பல் மூலம் மேலும் வழங்கப்படுகிறது

‘அம்ப்பன்’ சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இந்தோனேசியா கடற்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட மீன்பிடி படகுகள் இப்போது இலங்கை கடற்படை கப்பல் சமுதுரவின் ஆதரவுடன் மீண்டும் இலங்கையை நோக்கி வருகின்றன. இவ்வாரு வருகின்ற குறித்த மீன்பிடிக் படகுகளுக்கு தேவையான உணவு, நீர், மருத்துவ பொருட்கள் மற்றும் எரிபொருளை சமுதுர கப்பல் மூலம் மேலும் வழங்கப்படுகின்றன.

25 May 2020

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலையொன்று (01) கடற்படையினரால் கைது

கடற்கரையில் நிறுத்தப்பட்ட சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்றில் இருந்து தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையொன்று 2020 மே 24 ஆம் திகதி கோகிலாய், துடுவ கடற்கரையில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டன.

25 May 2020

பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 14 நபர்கள் மையத்தை விட்டு வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 14 நபர்கள் இன்று (2020 மே 25) மையத்தை விட்டு புறப்பட்டு சென்றுள்ளனர்.

25 May 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 20 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 313 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 20 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் 2020 மே 24 ஆம் திகதி அவர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

25 May 2020

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மியன்மாரில் உள்ள இலங்கையர்களால் கடற்படைக்கு பல சுகாதாரப் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான சுமார் 350000.00 ரூபா மதிப்புள்ள சுகாதாரப் பொருட்கள் மியன்மாரில் உள்ள இலங்கையர்களால் கடற்படையிடம் வழங்கப்பட்டன.

24 May 2020