நிகழ்வு-செய்தி

கடல் நீரில் பையில் சிக்கிய கடல் ஆமையை கடற்படை மீட்டுள்ளது

2020 ஜனவரி 29, ஆம் திகதி கடற்படை ஒரு பையில் சிக்கிய கடல் ஆமையை நீர்கொழும்பு கடல் பகுதியில் வைத்து மீட்டுள்ளது.

01 Feb 2020

சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க கடற்படை பங்களிப்பு

கடல் மற்றும் நில சுற்றுச்சூழல் அமைப்புகள் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்ற இலங்கை கடற்படை சதுப்புநில சுற்றுச்சூழல் விரிவாக்கும் திட்டத்தின் கீழ் ஒரு சதுப்புநில நடவு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

01 Feb 2020

வட மத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்.

ரியர் அட்மிரல் லலித் திசானநாயக்க 2020 ஜனவரி 31 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதியாக பொறுப்பேற்றார்.

01 Feb 2020

கடலாமை இறைச்சியுடன் ஒருவர் கைது செய்ய கடற்படை அதரவு

மன்னார் இரானமாதா நகர் பகுதியில் 2020 ஜனவரி 31, ஆம் திகதி மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையில் கடல் ஆமை இறைச்சியுடன் ஒருவரை பொலிஸார் மற்றும் கடற்படையால் கைது செய்யப்பட்டது.

01 Feb 2020

ஜப்பான் கடற்படை பிரதிநிதிகள் குழு கடற்படை தளபதியுடன் சந்திப்பு

ஜப்பான் கடற்படைப் பிரதிநிதிகள் குழு 2020 ஜனவரி 31 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.

01 Feb 2020

2019 ஆம் ஆண்டில் சிறந்த கப்பலாக இலங்கை கடற்படை கப்பல் சிந்துரல பெயரிடப்பட்டது.

2019 ஆம் ஆண்டில் சிறந்த கப்பலாக இலங்கை கடற்படை கப்பல் சிந்துரலவும், சிறந்த கிறிய கப்பலாக ஏ 521 கப்பலும் சிறந்த துரித தாக்குதல் படகாக பி 450 படகும் 2020 ஜனவரி 31 ஆம் திகதி பெயரிடப்பட்டதுடன் இது தொடர்பான ஆண்டு குறிப்பிட்டுள்ள ஒரு நட்சத்திரைக் கொண்ட சின்னங்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா மூலம் வழங்கப்பட்டது.

01 Feb 2020

கடலில் பாதிக்கப்பட்ட மீனவரை கரைக்கு கொண்டு வர கடற்படை ஆதரவு

2020 ஜனவரி 31 ஆம் திகதி பல நாள் மின்பிடி படகில் காயமடைந்த ஒரு மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டுவர கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

01 Feb 2020

சுமார் 97 கிலோ மற்றும் 200 கிராம் கேரள கஞ்சா கடற்படையனால் மீட்பு

யாழ்ப்பாணம் மய்லடி கடல் பகுதியில் 2020 பிப்ரவரி 01 ஆம் திகதி கடற்படை மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 97 கிலோ மற்றும் 200 கிராம் கேரள கஞ்சாவை கடற்படை மீட்டுள்ளது.

01 Feb 2020

சட்டவிரோத மீன்பிடி வலைகள் கொண்ட 12 நபர்கள் கடற்படையால் கைது

2020 ஜனவரி 31 ஆம் திகதி மன்னார் பகுதியில் நடத்தப்பட்ட இரண்டு சோதனைகளின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

01 Feb 2020