நிகழ்வு-செய்தி
பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் டேவிட் அஷ்மான், (David Ashman) கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியுடன் சந்திப்பு
இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் டேவிட் அஷ்மான் (David Ashman) இன்று (2020 பிப்ரவரி 15) கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.
15 Feb 2020
நிர்வாக அதிகாரி நீண்ட கால பாடநெறிகளின் சான்றிதழ் வழங்கல் விழா கடற்படைத் தளபதியின் தலைமையில் இடம்பெற்றது
அட்மிரல் வசந்த கரண்னாகொட ஆடிட்டோரியத்தில் இன்று (2020 பிப்ரவரி 15,) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் தலைமையில் நிர்வாக அதிகாரி நீண்ட கால பாடநெறியின் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
15 Feb 2020
கடற்படை தளபதி கடற்படை சுழியோடி பாடசாலைக்கு விஜயம்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் த சில்வா இன்று (2020 பிப்ரவரி 15) கடற்படை சுழியோடி பாடசாலைக்கு ஒரு ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
15 Feb 2020
வெலிசர கடற்படை வளாகத்தில் புதிய கடற்படை கட்டளை அதிகாரி கடமையேற்பு
கேப்டன் (ஆயுதங்கள்) பூஜித சுகதாதாச வெலிசர கடற்படை வளாகத்தின் புதிய கடற்படை கட்டளை அதிகாரியாக 2020 பிப்ரவரி 14 அன்று கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
15 Feb 2020
மூன்று சட்டவிரோத குடியேறியவர்களுடன் மேலும் 02 நபர்கள் கடற்படையால் கைது
சட்டவிரோதமாக கடல் வழியாக இலங்கைக்கு வந்த மூன்று இந்தியர்களுடன் இரண்டு பேரை (02) 2020 பிப்ரவரி 14, அன்று, கடற்படை கைது செய்தது.
15 Feb 2020
14 கிலோ கிராமுக்கு மேற்பட்ட தங்கத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையால் கைது
2020 பிப்ரவரி 14 ஆம் திகதி மாதகல் கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது கடல் வழியாக கடத்தப்பட்ட தங்கத்துடன் இரண்டு நபர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டது.
15 Feb 2020
இலங்கை கடற்படை கப்பல் காஷ்யப நிருவனத்தில் நிருவப்பட்ட கடற்படை கட்டளை அதிகாரி (திருகோணமலை தெற்கு) அதிகாரப்பூர்வ இல்லம் திறக்கப்பட்டது
புதிதாக கட்டப்பட்ட கடற்படை கட்டளை அதிகாரி (திருகோணமலை தெற்கு) அதிகாரப்பூர்வ இல்லம் இன்று (2020 பிப்ரவரி 14) கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க திறந்து வைத்தார்.
14 Feb 2020
இலங்கை கடற்படை கப்பல் எடிதர II வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் கீத் ஜயலத் கடமையேற்பு
இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலான எடிதர II வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் கீத் ஜயலத் இன்று (2020 பிப்ரவரி 14) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.
14 Feb 2020
பொது மன்னிப்பு காலத்தில் 776 கடற்படை வீரர்கள் கடற்படை முகாம்களில் சரணடைந்துள்ளனர்
72 வது சுதந்திர தினத்திற்கு இணையாக அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தில் இதுவரை முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் கடற்படையில் இருந்து வெளியேறிய 776 கடற்படை வீரர்கள் மீண்டும் தளங்களுக்கு அறிக்கை அளித்துள்ளனர்.
13 Feb 2020
மதுபான விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்த கடற்படை உதவி
வத்தலை பகுதியில் உள்ள ஒரு மதுபான விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்டுத்த இன்று (2020 பிப்ரவரி 13) கடற்படையினர் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.
13 Feb 2020