நிகழ்வு-செய்தி
ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை கடற்படை கப்பல் ‘கஜாபாஹு’ க்கு சுற்றுப்பயணமாக வருகை

தற்போது இலங்கையில் இருக்கும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் கென்ஜி ஹரதா, உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தில் இலங்கை கடற்படை கப்பல் ‘கஜாபாஹு’வை இன்று 26 ஜூலை பார்வையிட்டார்.
26 Jul 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரினால் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவரை 2019 ஜூலை 24 ஆம் திகதி திருகோணமலை நோர்வே தீவு பகுதியில் வைத்து கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.
25 Jul 2019
அமெரிக்க மரைன் படையின் தூதுக்குழுவினர் கிழக்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதியுடன் சந்திப்பு

அமெரிக்க பசிபிக் மரைன் படையின் தூதுக்குழுவினர் மற்றும் இலங்கையில் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசனை அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், 2019 ஜூலை 24, அன்று கிழக்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதி ஜெயந்த குலரத்னவை கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.
25 Jul 2019
பாகிஸ்தான் கடற்படை பிரதிநிதி குழுவினர் தெற்கு கடற்படை கட்டளையின் விஜயம்

இலங்கை-பாகிஸ்தான் கடற்படைகளுக்கு இடையில் இடம்பெறுகின்ற மூன்றாவது நிபுணர் நிலை பணியாளர்களின் பேச்சுவார்தைகாக இலங்கைக்கு வந்துள்ள பாகிஸ்தான் கடற்படை பிரதிநிதி குழுவினர் 2019 ஜூலை 24 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளனர்.
25 Jul 2019
நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்று கதிர்காமத்தில் திறந்து வைப்பு

புதிதாக நிர்மானிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்று கதிர்காமத்தில் அமைந்துள்ள கொழும்பு, ஹுனூபிட்டிய கங்காராகாம விஹாரயத்துக்கு சொந்தமான கங்கராம ஓய்வு இல்லத்தில் தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கச்சப போல் அவர்களால் 2019 ஜூலை 24 அன்று மக்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.
25 Jul 2019
இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 04 பேர் கடற்படையினரினால் கைது

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்களுடன் அவர்களின் ஒரு படகு 2019 ஜூலை 24 ஆம் திகதி கடற்படையினர்களால் கைது செய்யப்பட்டது.
24 Jul 2019
மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் சில வெடிபொருட்களை கடற்படையினரினால் கைது

2019 ஜூலை 24, அன்று கடற்படையினரினால் இரனதீவில் மேற்கொன்டுள்ள சுற்றிவலைப்பின் போது மீன்பிடிக்கப் பயன்படும் பல வெடிபொருட்களைக் கொண்ட மூன்று நபர்களைக் கைது செய்யப்பட்டது.
24 Jul 2019
இலங்கை-பாகிஸ்தான் கடற்படைகளுக்கு இடையில் மூன்றாவது நிபுணர் நிலை பணியாளர்கள் பேச்சுவார்தை கொழும்பில்

இலங்கை கடற்படைக்கும் பாகிஸ்தான் கடற்படைக்கும் இடையிலான 3 வது நிபுணர் நிலை பணியாளர்கள் பேச்சுவார்த்தை ஜூலை 23 மற்றும் 24 திகதிகளில் கொழும்பு கலங்கரை விளக்கம் உணவகத்தில் வளாகத்தில் நடைபெற்றது.
24 Jul 2019
அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் கற்றாழை தாவரங்கள் கொண்டு செல்லும்போது கடற்படையினரினால் கைது

இன்று (ஜூலை 24) காலை பேசாலை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் கடத்தப்பட்ட கற்றாழை தாவரங்களுடன் இரண்டு (02) நபர்களை கடற்படை வீரர்கள் கைது செய்துள்ளனர்
24 Jul 2019
டிக்கோவிட மற்றும் நோரோச்சோலய் பகுதிகளில் போதைப்பொருள் வைத்திருந்த ஐந்து பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டனர்

கடற்படையினரினால் 2019 ஜூலை 24 ஆம் திகதி டிக்கோவிட மற்றும் நோரோச்சோலய் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது போதைப்பொருள் வைத்திருந்த ஐந்து பேரை கைது செய்யப்பட்டது.
24 Jul 2019