நிகழ்வு-செய்தி
கடற்படை தளபதி விமானப்படை தளபதியுடன் சந்திப்பு
இலங்கை கடற்படையின் 23வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் இன்று (ஜனவரி 14) விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களை விமானப்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
14 Jan 2019
ஆஸ்திரேலிய உயர் ஆணையாளர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
ஆஸ்திரேலிய உயர் ஆணையாளர் அதி மேதகு பிரய்ஸ் ஹசீஸன் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை இன்று (ஜனவரி 14) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
14 Jan 2019
சட்டவிரோதமாக பிடித்த கடல் அட்டைகளை கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது.
வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் இன்று (ஜனவரி 14) மன்னார் கடற்கரை பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்துப் பயணத்தின் போது சட்டவிரோதமாக பிடித்த கடல் அட்டை 12 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
14 Jan 2019
இந்திய மீனவர் ஒருவரின் சடலமொன்று கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது
இந்திய மீனவர் ஒருவரின் சடலமொன்று இன்று (ஜனவரி 13) நெடுந்தீவு கடல் பகுதியில் கடற்படையினர்கள் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.
13 Jan 2019
பாதிக்கப்பட்ட இந்திய மீனவர்களை கடற்படையினரினால் மீட்பு
இலங்கை கடல் எல்லைக்குள் பாதிக்கப்பட்ட இந்திய மீனவர்களை தேடி இலங்கை கடற்படை சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளது. தற்போது 08 இந்திய மீனவர்களை மீட்கபட்டுள்ளதுடன் மேலும் கடற்படையினர்கள் குறித்த பகுதியில் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றது.
13 Jan 2019
இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கடற்படையினரினால் கைது
இலங்கை கடற்படை நேற்று (ஜனவரி 12) மேற்கொன்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 20 பேர் மற்றும் அவர்களின் 03 படகுகள் கைது செய்யப்பட்டது.
13 Jan 2019
கடலாமை இறைச்சியுடன் இரண்டு பெண்கள் கடற்படையினரினால் கைது
வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் நல்லதரன்கட்டு பகுதியில் நேற்று (ஜனவரி 12) மேற்கொன்டுள்ள ரோந்துப் பயணத்தின் போது இறைச்சிக்காக கடலாமைகளை கொன்ற இரண்டு (02) பெண்கள் கைதுசெய்யப்பட்டது.
13 Jan 2019
கெலிஹேன களப்பு பகுதியில் காணாமல் போன மீனவரை கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது
நேற்று (ஜனவரி 11) சிலாபம் கெலிஹேன களப்பு பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் காணாமல் போனதாக சிலாபம் பொலிஸ் நிலையம் மூலம் கடற்படைக்கு அறிவிக்கப்பட்டது. குறித்த அறிவிக்கயின் படி கடற்படை நீர் முழ்கி பிரிவின் 06 கடற்படையினர்கள் குறித்த இடத்துக்கு சென்றனர்.
12 Jan 2019
கடற்படைத் தளபதி புனிதத்தன்மை கார்டினல் மால்கம் ரஞ்சித் அருட்தந்தைவுடன் சந்திப்பு
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் இன்று (ஜனவரி 12) கொழும்பு பேராயர் அதி மேதகு கார்டினல் மால்கம் ரஞ்சித் அருட்தந்தையை கொழும்பிலுள்ள அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து சந்தித்தார்.
12 Jan 2019
05 கிலோ கிராம் மான் இறைச்சியுடன் ஹோட்டல் உரிமையாளர் கடற்படையினரினால் கைது
கடற்படைக்கு கிடக்கப்பட்ட தகவலின் படி நேற்று (ஜனவரி 10) தென் கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் அம்பாந்தோட்டை வனவிலங்கு அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது அம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 05 கிலோ கிராம் மான் இறைச்சி கண்டு பிடிக்கப்பட்டது.
11 Jan 2019


