நிகழ்வு-செய்தி

அமெரிக்க கடற்படையின் அட்மிரல் (ஓய்வுபெற்ற) வில்லியம் ஜே பெலன் அவர்கள் கடற்படை தளபதிவுடன் சந்திப்பு
 

அமெரிக்க கடற்படையின் அட்மிரல் (ஓய்வுபெற்ற) வில்லியம் ஜே பெலன் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை இன்று (ஆகஸ்ட் 29) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

29 Aug 2017

கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
 

புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 29) பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்.

29 Aug 2017

கடற்படை தளபதி விமானப்படை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களை இன்று (ஆகஸ்ட் 29) விமானப்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

29 Aug 2017

மரணம் அல்லாத ஆயுதங்கள் பயன்பாடு பற்றிய நிர்வாக கருத்தரங்குக்கு இனையாக பயிற்சிகளும் வெற்றிகரமாக நடைபெறும்
 

மரணம் அல்லாத ஆயுதங்கள் பயன்பாடு பற்றிய நிர்வாக கருத்தரங்குக்கு (NOLES) இனையாக நடந்து கொண்டிருக்கும் புலம் பயிற்சிகள் வெற்றிகரமாக தொடர்ந்து எட்டாவது நாளும் வெலிசரை கடற்படை வளாகத்தில் மேற்கொள்ளப்படுகின்றது.

29 Aug 2017

புதிய நியமனம் பெற்ற இலங்கையின் நைஜீரிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் நைஜீரிய உயர் ஆணையாளர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக புதிய நியமனம் பெற்ற கொமடோர் ஈ.ஒ பெரெய்ரா அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை இன்று (2017 ஆகஸ்ட் 28) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

28 Aug 2017

புதிய கடற்படை தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
 

இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஆகஸ்ட், 28) பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார். கடற்படைத் தளபதி கடற்படைத் தளபதியாக கடமையேற்ற பின் கெளரவ பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் மேற்கொன்டுள்ள முதல் உத்தியோகபூர்வமான சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

28 Aug 2017

நோய்வாய்ப்பட்ட மீனவரை மருத்துவ சிகிச்சைக்காக கரைசேர்க்க கடற்படையின் உதவி
 

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினால் பெறப்பட்ட தகவளின் படி மீன்பிடி படகொன்றில் இருந்த நோய்வாய்ப்பட்ட ஒரு மீனவரை மருத்துவ சிகிச்சைக்காக கரைசேர்க்க கடற்படை நேற்று (ஆகஸ்ட் 26) நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளது.

27 Aug 2017

புதிய கடற்படைத் தளபதி கெளரவ பிரதமருடன் சந்திப்பு
 

இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்கள் இன்று (ஆகஸ்ட் 23) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை அலரி மாலிகயில் வைத்து சந்திதித்துள்ளார்.

23 Aug 2017

சட்டவிரோதமாக 04 மின்னல் கடத்தி தகடுகள் விற்க தயாரான 04 பேர் கைது செய்ய கடற்படையின் உதவி

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி இன்று (ஆகஸ்ட் 22) மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் பொலிஸ் விசேட பணி உத்தியோகத்தர்கள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது பண்டைக்கால மதிப்புள்ள 04 மின்னல் கடத்தி தகடுகளுடன் 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

23 Aug 2017

புதிய கடற்படைத் தளபதி அதிமேதகு ஜனாதிபதியுடன் சந்திப்புී
 

இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்கள் இன்று (ஆகஸ்ட் 22) ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் வைத்து சந்திதித்துள்ளார். இவர் கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்ற பின் முதலில் அதிமேதகு ஜனாதிபதியவர்களை சந்திக்க நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளார்.

22 Aug 2017