சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 09 பேர் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்ப்படை 2016 சித்திரைப் புத்தாண்டை லெசரயில் கொண்டாடுகிறது.
இந்திய கடற்படையின் தென் பிராந்தில் பிரதான கட்டளை கொடி அதிகாரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
பயிற்சி பெரும் இலங்கை மற்றும் இந்திய கடற்படை வீரர்களினால் வெலிசரயில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

நல்லெண்ண அடிப்படையில் போன (15) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படையின் “முதல் பயிற்சி படையணின் பயிற்சி பெரும் வீரர்களினால் மற்றும் இலங்கை பயிற்சி பெரும் வீரர்களினால் 16 ம் திகதி வெளிசர கடற்படை தளத்தில், கூடை பந்தாட்டம் மற்றும் கால் பந்து மற்றும் கிரிகட் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
16 Apr 2016
பயிற்சி பெரும் இலங்கை மற்றும் இந்திய கடற்படை வீரர்களினால் உஸ்வெடகெயியாவ கடற்கரை சுத்தம் செய்யப்பட்டனர்.

பயிற்சி விஜயமொன்றினை மேற்கொண்டு இந்திய கடற்படையின் “முதல் பயிற்சி படையணி”யின் கடற்படைக் கப்பல்களான திர், சுஜாதா மற்றும் இந்திய கடலோர பாதுகாப்புபடை கப்பல் வருன இந்திய கடற்படையின் பயிற்சி பெரும் அதிகாரிகள் மற்றும்” இலங்கை கடற்படை பயிற்சி பெரும் வீரர்களினால் கூட்டு பயிற்சிகள் நடாத்துவதற்கான ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன.
16 Apr 2016
இலங்கை கடற்படையின் சுழியோடிகள் குவாம் தீவில் பயிற்சி
இந்து கடற்படையின் தென் கடற்படை பிராந்தில்பிரதான கட்டளை கொடி அதிகாரி இந்து சாமதான படை கோபுரத்திற்கு மரியாதச்செலுத்துக்கப்பட்டது

இந்து கடற்படையின் தென் கடற்படை பிராந்தில்பிரதான கட்டளை கொடி அதிகாரி வைஸ் அத்மிரால் கிரிஸ் லூதா அவர்கள் மற்றும் திருமதியும் ஆறு நாட்கள் விஜயத்திற்கு நேற்று 14 இலங்கைக்கு வந்தனர். அங்கே அவர்கள் பத்தரமுல்லையில் இந்து சாமதான படை கோபுரத்திற்கு பூக்கள் வைத்து இலங்கை சாமதானத்திற்கு உயிரிலிந்த வீரர்களுக்கு தனது கெளரவம் வழங்கப்பட்டன.
15 Apr 2016
இந்திய கடற்படையின் முதலாவது பயிற்சி படைப் பிரிவு கொழும்பு துறைமுகத்திற்கு அடைந்தனர்.

இந்திய கடற்படையின் “டீர், சுஜாதா”,ஆகிய போர் கப்பல் மற்றும் கடலோர பாதுகாப்பு பிரிவின் “வருன” கப்பல் உள்ளடக்கிய முதலாவது பயிற்சி படைப் பிரிவு கொழும்பு துறைமுகத்திற்கு அடைந்தனர். பயிற்சி நிலையில் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டுள்ள இக்கப்பகளை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.
15 Apr 2016