“க்லோவிஸ் பீனிக்ஸ்" கப்பலின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குதள் சம்பந்தமாக கடற்படைக்கு பாராட்டு

கடந்த (10) திகதி ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் எழுந்த அவசரகால நிலமை முன்னால் இலங்கை கடற்படை “க்லோவிஸ் பீனிக்ஸ்" கப்பலின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குதள் சம்பந்தமாக உலகின் முன்னணி வாகனங்கள் போக்குவரத்து கப்பல் நிறுவனம் மற்றும் இப் கப்பலின் பெற்றோர் நிறுவனமான “ஹயிவுன்டாய் க்லோவிஸ் கொரியா” நிருவனம் அதன் இதயப்பூர்வமான நன்றியை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் உட்பட கடற்படைக்கு வழங்கினார்கள்.
31 Dec 2016