நிகழ்வு-செய்தி
9.2 கிலோகிராம் கேரல கஞ்சா கன்டுபிடிப்பு; ஒருவர் கைது

கடற்படயினறுக்கு வழங்கிய தகவலின் படி வட மத்திய கடற்படை கட்டளையின் வீர்ர்கள் மற்றும் மன்னார் போலீஸ் அதிகாரிகள் இனைந்து மேற்கொள்ளபட்ட சோதன நடவடிக்கையின் போது தலைமன்னார்,துல்லுகுடுஇருப்பு பகுதியில் வைத்து 505 கிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
22 May 2017
இந்திய கடற்படை கப்பல் “சுமேதா” கொழும்பு வருகை

மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு இந்திய கடற்படையின் ஆழ்கடல் பகுதி ரோந்து உயர் தொழில்நுட்ப கப்பலான “சுமேதா” இன்று (20) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
21 May 2017
அனுமதி பெறாமல் மணல் போக்குவரத்து செய்த ஒருவர் கைது

கிரிந்தை கடலோரக் காவல்படையினர்கள் கதிர்காமம் பொலீஸ் அதிரடிப்படை அதிகாரிகளுடன் ஒன்றாக இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ள சோதனை நடைவடிக்கையின் போது அனுமதி பெறாமல் மணல் போக்குவரத்து செய்த ஒருவர் நேற்று(20) கைது செய்யப்பட்டுள்ளன.
21 May 2017
பாதிக்கப்பட்ட மீன்பிடி படகு கடற்படை உதவியின் தரைக்கு

பாதிக்கப்பட்டு கடலில் தனித்திருந்த “திலக் 1” மீன்பிடி படகு பாதுகாப்பாக தரை சேற்க்க கடற்படை இன்று (20) ஆதரவளித்தது.
20 May 2017
கனடிய கடற்படை கப்பல் “வினிபெக்” கொழும்பு வருகை

கனடிய கடற்படையின் “வினிபெக்” கப்பல் பயிற்சி மற்றும் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (20) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
20 May 2017
02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு

பொது மக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் தயாரிக்கப்பட்ட 02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இன்று (20) வவுனியா, இலங்கை போக்குவரத்துச் சபையில் மற்றும் பிரதேச செயலக அலுவலகத்தில் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
20 May 2017
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரால் கைது

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (19) வெடிதலதீவு பகுதி கடலில் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
20 May 2017
படைவீரர்களை நினைவுகூறும் தேசிய விழா ஜனாதிபதி தலைமையில்

படைவீரர்களை நினைவுகூறும் தேசிய விழா ஆயுதப்படைகள் தளபதி, அதி மெதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (19) பத்தரமுல்ல படையினர் நினைவு தூபிக்கு முன்பாக நடைபெற்றது.
19 May 2017
28 வது சர்வதேச கடல் எல்லை மாநாடு சயுர கப்பலில் இடம்பெற்றது

இலங்கை- இந்தியா கடற்படை பிரதிநிதிகள் இடையே 28வதான சர்வதேச கடல் எல்லை தொடர்பான வருடாந்த மாநாடு இன்று, (19) இடம்பெற்றது.
19 May 2017
கடற்படை வீரர்களின் நினைவுகூறும் விழா கடற்படை தளபதி தலைமையின் வெலிசரையில்

இன்றய தினத்துக்கு ஈடுபட்ட தேசீய படைவீர்ர்தினத்தைமுன்னிட்டுயுத்ததில் உயிர் தியாகம் செய்த வீரர்கள் நினைவு கூறும் விழா இன்று (19)காலை0900 மணிக்குவெலிசரவுள்ள படையினர் நினைவுச்சின்னம் அருகில்கடற்படைதளபதிவைஸ்அத்மிரால் ரவீந்திர வீஜேகுணரத்ன அவர்களின் தலமையின் நடைபெற்றது.
19 May 2017