நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் ரனதீர அதன் 22 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறத
 

இலங்கை கடற்படையின் கண்காணிப்பு ரோந்துக் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ரனதீர இன்று ஜுன் 22 ஆம் திகதி தன்னுடைய 22 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

22 Jun 2018

காயமுற்ற மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி
 

உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் நேற்று (ஜூன் 21) உதவியளித்துள்ளனர்.

22 Jun 2018

பாதுகாப்பு சேவைகள் படகுப்போட்டி தொடரில் ஒட்டுமொத்த வெற்றி கடற்படைக்கு
 

பாதுகாப்பு சேவைகள் படகு போட்டித்தொடர் 2018 கடந்த ஜூன் மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் தியவன்னா ஒய பகுதியில் வெற்றிகரமாக இடம்பெற்றது.

22 Jun 2018

கடற்படையினால் உலக நீரியல் தினம் அனுஷ்டிப்பு
 

இலங்கை கடற்படையின் நீரியல் அளவைப் பிரிவினரினால் கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்ற 2018 ஆண்டுக்கான உலக நீரியல் தின வைபவம் நேற்று (ஜூன், 21)கொண்டாடப்பட்டுள்ளது.

21 Jun 2018

கடற்படை பேஸ்பால் அணி அமெரிக்காவுக்கு விஜயம்
 

அமெரிக்காவில் நிவுஜர்சி பேஸ்பால் சங்கத்தின் ஆணையாளர் லெரி பிரான்க் அவரது அழைப்பின் படி 2015,2017 மற்றும் 2018 ஆண்டுகளில் தேசிய பேஸ்பால் சாம்பியன்ஷிப் வெற்றிப்பெற்ற இலங்கை கடற்படை பேஸ்பால் அணியின் வீர்ர்கள் கடந்த ஜூன் 02 ஆம் திகதி முதல் ஜுன் 10 வரை அமெரிக்காவில் நட்பு பேஸ்பால் போட்டி விஜயமொன்று மேற்கொன்டுள்ளனர்.

21 Jun 2018

சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிதிகள் தென் கடற்படை கட்டளைக்கு விஜயம்
 

இலங்கைக்கு வருகை தந்த லெப்டினன்ட் ஜெனரல் சியாஒ தியங்லியாங் (Lieutenant General Ziao Tian Liang) தலைமையிலான சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிதிகள் நேற்று(ஜூன் 20) தென் கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளனர்.

21 Jun 2018

உலக இரத்த தானம் தினத்திற்கு இனையாக வடக்கு கடற்படை கட்டளைக்கு பாரட்டு
 

கடந்த வாரம் உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில், இலங்கை கடற்படையின் வடக்கு கடற்படை கட்டளையாகத்தினால் சமூக நலன்புரி திட்டத்தின்கீழ் முன்னெடுக்கப்பட்ட இரத்த தான நிகழ்வுகள் பாராட்டுப் பெற்றுள்ளன.

21 Jun 2018

சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 08 பேர் கைதுசெய்ய கடற்படை ஆதரவு
 

கடந்த தினங்களில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.

20 Jun 2018

பிரான்ஸ் கடற்படைக்குச் சொந்தமான சர்கௌப் கப்பலின் கட்டளை அதிகாரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (ஜுனி 18) இலங்கைக்கு வருகைதந்துள்ள பிரான்ஸ் கடற்படைக்குச் சொந்தமான சர்கௌப் கப்பலின் கட்டளை அதிகாரி கொமான்டர் கிரிஷ்டின் ரிபே அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

18 Jun 2018

பிரான்ஸ் கடற்படையின் இரு கப்பல்கள் இலங்கை வருகை
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு பிரான்ஸ் கடற்படைக்குச் சொந்தமான 'டிக்ஸ்முட்' மற்றும் 'சர்கௌப்' ஆகிய கப்பல்கள் இன்றையதினம் (ஜுன், 18) இலங்கைக்கு வருகைதந்துள்ளன.

18 Jun 2018