பாதுகாப்பு படைகளின் பிரதானி தனது கதிர்காமத்திற்கான பாத யாத்திரை உகந்தையில் இருந்து தொடங்கினார்
 

பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன அவர்கள் கடந்த ஜூலை 14 ஆம் திகதி தன்னுடைய கதிர்காமத்தை நோக்கிய 'பாத யாத்திரை' யால தேசிய பூங்கா வழியாக தொடங்கினார்.

16 Jul 2018

வெற்றிகரமாக பயிற்சி நிறைவுசெய்த 75 கடற்படை அதிகாரிகளின் வெளியேறல் நிகழ்வு திருகோணமலையில்
 

சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 31வது (தொழில்நுட்ப) மற்றும் 32 வது ஆட்சேர்ப்பு, 57 வது கேடட் ஆட்சேர்ப்புகளுக்கு சொந்தமான 75 மிட்சிப்மென்கள் தமது அடிப்படை பயிற்சிகளை நிறைவு செய்து அதிகாரமளிக்கப்பட்டு வெளியேறும் நிகழ்வு கடந்த ஜூலை 14 ஆம் திகதி இடம்பெற்றது.

16 Jul 2018

இலங்கையில் சட்டவிரோதமாக குடி இருந்த மூன்று இந்தியர்கள் கடற்படையினரால் கைது
 

குடிவரவு சட்டங்கள் மீறி இலங்கையில் குடி இருந்த மூன்று இந்தியர்கள் (03) நேற்று (ஜுலி 15) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

16 Jul 2018

சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 13 மீனவர்கள் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையில் கடலோர காவல் படகுகளுக்கு இனைக்கப்பட்ட கடற்படையினரினால் கடந்த 14 ஆம் திகதி மேற்கொன்டுள்ள ரோந்து பணிகளில் போது சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 13பேர் கைது செய்யப்பட்டது.

16 Jul 2018

நிர்க்கதியான மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு
 

கடற்பரப்பில் நிர்க்கதியான நிலைக்குள்ளாகியிருந்த மீனவர்கள் அவர்களின் படகு என்பன இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடல் பணிமூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன.

12 Jul 2018

சர்வதேச "கடல் ஞாயிறு தினம்" வழிப்பாடுகளுக்கு கடற்படை கழந்துகொன்டுள்ளது.
 

கடந்த ஜூலை 08 ஆம் திகதி கொழும்பு கடற்படையினர்களால் மேற்கொன்டுள்ள சர்வதேச "கடல் ஞாயிறு தினம்" வழிப்பாடுகள் கொழும்பு கோட்டை செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது.

12 Jul 2018

கதிர்காமத்திற்கான பாத யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்களுக்கு கடற்படையினர் உதவி
 

யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்தை நோக்கிய வருடாந்த 'பாத யாத்திரை' ஆரம்பமாகியுள்ளது. இவ்வாண்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் கதிகாமத்திற்கான புனித யாத்திரையை மேற்கொள்கின்றனர்.

11 Jul 2018

வெற்றிகரமான விஜயத்தின் பின் இந்திய “திரிகாந்ட்” கப்பல் தாயாகம் திரும்பின
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த ஜூலை 07 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்த இந்திய கடற்படை கப்பலான ‘திரிகாந்ட்’ இன்று (ஜூலை, 09) புறப்பட்டு சென்றது.

09 Jul 2018

ஹுராவி’ நாட்டைவிட்டு புறப்பட்டு சென்றது
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்த மாலைதீவு கடலோர பாதுகாப்புப்படை கப்பலான ‘ஹுராவி’ இன்று (ஜூலை, 09) அதன் அடுத்த துறைமுகத்திற்கு தனது பயணத்தை மேற்கொள்கிறது.

09 Jul 2018

இலங்கை கடற்படை கப்பல் மிஹிகத அதன் 04 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
 

இலங்கை கடற்படையின் கடலோர பாதுகாப்பு கப்பலான இலங்கை கடற்படை கப்பல் மிஹிகத இன்று ஜுலை 09ஆம் திகதி தன்னுடைய 04 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

09 Jul 2018