கடற்படை 227.86 கிலோ கிராம் கடலட்டைகளை கண்டுபிடித்துள்ளது

2019 ஆக்டோபர் 12 ஆம் திகதி தலைமன்னாரில் உள்ள பியர்காம கடற்கரையில் 227.86 கிலோ கிராம் கடலட்டைகளை கடற்படை கண்டுபிடித்துள்ளது.

13 Oct 2019

கடற்படையினரால் சட்டவிரோத கடல் அட்டைகளுடன் மூன்று நபர்கள் கைது

இன்று (12 அக்டோபர் 2019) காலை மன்னாரில் உள்ள சவுத்பார் பகுதியில் 55 கடல் அட்டைகளுடன் மூன்று நபர்களை கடற்படை கைது செய்தது.

12 Oct 2019

தெற்கு கடற்படை பகுதியில் கடற்கரைகளை சுத்தம் செய்யும் மற்றுமொரு நடவடிக்கையில் கடற்படை ஈடுபட்டுள்ளது

கடற்படையின் கடற்கரை துப்புரவு முயற்சியின் மற்றொரு விரிவாக்கமாக, பல கடற்கரை பகுதிகள் தெற்கு பகுதி இன்று 12 அக்டோபர் 2019) தெற்க்கு கடற்படையால் சுத்தம் செய்யப்பட்டது.

12 Oct 2019

சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்கள கடற்படையினரால் கைது

திருகோணமலை, சுதிகுடாவில், அக்டோபர் 11, 2019 அன்று வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட 11 நபர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

12 Oct 2019

கடற்படையினரால் செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சங்கு கடத்தியதாக மூன்று சந்தேக நபர்கள் கைது

கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எஃப்), அக்டோபர் 11, 2019 அன்று, யாழ்ப்பாணத்தின் அம்பிகா நகரில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, முறையான அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சங்கு கடத்திய மூன்று நபர்களை கைது செய்தன.

12 Oct 2019

வடக்கு கடற்படை கட்டளை இலங்கை பெருங்கடல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒரு பயிற்சித் திட்டத்தை நடத்தியது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் பேரில், 2019 அக்டோபர் 11 ஆம் திகதி காங்கேசந்துரையில் இலங்கை கடற்படைக் கப்பல் 'உத்ததர' நிறுவணத்தில் இந்த பயிற்சித் திட்டம் நடைபெற்றது.

12 Oct 2019

பயணிகள் போக்குவரத்து படகு 'எழு தாரகை' யாழ்ப்பாண மாவட்ட செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது

கடற்படை காவலில் இருந்த பயணிகள் போக்குவரத்து படக 'எழு தாரகை' 11 அக்டோபர் 2019 அன்று அதிகாரப்பூர்வமாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டது

12 Oct 2019

இலங்கை இங்கிலாந்துடன் இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது

இலங்கையின் தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இங்கிலாந்து நீர் மதிப்பீட்டு அலுவலகம் இரண்டு இருதரப்பு ஒப்பந்தங்களில் 2019 அக்டோபர் 11 அன்று தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமை அலுவலகத்தில் கையெழுத்திட்டன.

12 Oct 2019

கடற்படையால் வக்வெல்ல பாலத்தின் கீழ் இருந்து குப்பைகள் அகற்றப்பட்டது

இலங்கை கடற்படை இன்று (ஆக்டோபர் 11) வக்வெல்ல பாலத்தின் கீழ் இருந்த கழிவுகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டது.

11 Oct 2019

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக 15 நபர்கள் கடற்படையினரால் கைது

பல்லியவாசலபடு மற்றும் கல்லாரு கடல் பகுதிகளில் வழக்கமான ரோந்து நடவடிக்கைகளின் போது, 2019 அக்டோபர் 10 ஆம் திகதி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக கடற்படை 15 நபர்களை கைது செய்ததுள்ளது.

11 Oct 2019