16 வது ஆட்சேர்ப்பின் தொழில்நுட்ப பிரிவு கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை நிரந்தர கடற்படையின் 16 வது ஆட்சேர்ப்பு தொழில்நுட்ப பிரிவின் 37 கடற்படை வீரர்கள் தனது அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2019 நவம்பர் 13 ஆம் திகதி வெலிசர இலங்கை கடற்படை கப்பல் தக்ஷிலா நிறுவனத்தில் இடம்பெற்ற அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

14 Nov 2019

மூன்று போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து 2019 நவம்பர் 13 ஆம் திகதி கிரிபத்கொடை பகுதியில் கேரள கஞ்சாவுடன் மூன்று பேரை கைது செய்தனர்.

14 Nov 2019

முதன்முறையாக, இலங்கை கடற்படை 50 கடல் மைல் தூரத்தில் கூட்டு கடற்படை பயிற்சியை விமானப்படையுடன் மேற்கொண்டது

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை இணைந்து கப்பலுக்கு ஹெலிகாப்டர் மற்றும் போலி மனிதன் (Dummy man) தரையிறக்கும் பயிற்சியொன்று 2019 நவம்பர் 13, அன்று பானதுறை கடல் பகுதியில் மேற்கொண்டுள்ளனர்.

14 Nov 2019

கொமடோர் பிரசன்ன மஹவிதான கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் புதிய தளபதியாக கடமையேற்பு

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் புதிய தளபதியாக கமடோர் பிரசன்ன மஹவிதான இன்று (2019 நவம்பர் 12) கடமைகளை ஏற்றுக்கொண்டார். கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி தளபதி அலுவலகத்தில் அவர் தனது பதவியின் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

12 Nov 2019

கோக்கிலாய், அரிசிமலை பகுதியில் இருந்து கண்ணிவெடி யொன்று கண்டுபிடிக்கப்பட்டன

கோக்கிலாய், அரிசிமலை பகுதியில் 2019 நவம்பர் 11 ஆம் திகதி கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கண்ணிவெடி யொன்று கண்டுபிடிக்கப்பட்டன.

12 Nov 2019

கடற்படை மற்றும் கடலோர காவல்படை மெற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது பீடி இலைகளுடன் மூன்று இந்தியர்கள் கைது

இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை இன்று (2019 நவம்பர் 12) வட மேற்கு கடல் பகுதியில் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் பொது பீடி இலைகளுடன் மூன்று இந்தியர்கள் செய்யப்பட்டனர்.

12 Nov 2019

தலாதுடுவ ஆரன்ய சேனாசனயக்கு கல் புத்தர் சிலையை கொண்டு வர கடற்படை உதவி

கடற்படை, 2019 நவம்பர் 10, அன்று, காலி கொக்கல ஓய தீவில் அமைந்துள்ள தலாதுடுவ ஆரன்ய சேனாசனயக்கு ஒரு கல் சமாதி புத்தர் சிலையை கொண்டு வர உதவி வழங்கியது.

12 Nov 2019

கடற்படை நடவடிக்கையின் போது 65 கிலோகிராம் பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டது

2019 நவம்பர் 11, அன்று, மண்டைதீவுக்கு வடகிழக்கில் களப்பு பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 65.35 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படை கைப்பற்றியது.

12 Nov 2019

இலங்கை கடற்படை சிஸ்கோ நெட்வர்க்கிங் அகாடமி (CISCO Networking Academy) நிரலுடன் கைகோர்த்தது

இணைய வடிவமைக்கவும், கட்டமைக்கவும் மற்றும் பராமரிக்க தேவையான திறன்களும் அறிவும் உள்ள மக்களுக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் முயற்சியாக, சிஸ்கோ (CISCO) நிறுவனம் உலகளவில் சிஸ்கோ நெட்வர்க்கிங் அகாடமி (CISCO Networking Academy) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

12 Nov 2019

873 கிலோகிராம் பீடி இலைகளுடன் மூன்று பேர் கடற்படையால் கைது

தலைமன்னார் கலங்கரை விளக்கத்தின் தெற்கு மற்றும் மேற்கு கடல்களுக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் 2019 நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் 873 கிலோகிராம் பீடி இலைகளுடன் மூன்று பேரை (03) கடற்படை கைது செய்துள்ளது.

11 Nov 2019