நிகழ்வு-செய்தி
946.8 கிலோ கிராம் பீடி இலைகளுடன் மூன்று பேர் கடற்படையினரால் கைது

கடற்படையினரால் இன்று (2019 ஜூன் 16) ஆம் திகதி மன்னார், தாரபுரம் பகுதிகளில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது 946.8 கிலோ கிராம் பீடி இலைகளுடன் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
16 Jun 2019
தடை செய்யப்பட்ட போதை மாத்திரங்களுடன் கைது

கடற்படையினர் மற்றும் பொலிஸ் அதிரடிப்பிரிவினருடன் இனைந்து 2019 ஜூன் 15ம் திகதி புல்முடை ஜின்னபுரம் பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றி வலைப்பின் போது போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
16 Jun 2019
நீரில் மூழ்கிய சிறுமியின் சடலம் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது

கண்தேகெட்டியாவில் உள்ள லோக்கல் ஓயா நீர்த்தேக்கத்தில் மூழ்கிய சிறுமியின் சடலத்தை கடற்படை சுழியோடிகளால் இன்று காலை (ஜூன் 16) மீட்கப்பட்டுள்ளது.
16 Jun 2019
யாழ், கோயத்தோதத்தில் கடற்படை வெடிபொருட்களை மீட்டது

2019 ஜூன் 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கொய்யாத்தொட்டம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கடற்படை வீரர்கள் பல வெடிபொருட்களை மீட்கப்பட்டனர்.
16 Jun 2019
அழகான கடற்கரையை பாதுகாக்க கடற்படை பங்களிப்பு

கடற்கரையை பாதுகாக்கும் நோக்கத்தின் தெக்கு கடற்படை கட்டளையின் கடற்படையனினர் இன்று (ஜூன் 15) கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்று மேற்கொன்டுள்ளனர்.
15 Jun 2019
போதை மாத்திரங்களுடன் இருவர் கைது

கடற்படையினர் மற்றும் திருகோணமலை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு இனைந்து 2019 ஜூன் 14 திருகோணமலை லிங்கநகர் பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றி வலைப்பின் போது போதை மாத்திரங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 Jun 2019
வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி நாகதீப புராண ராஜமஹ விஹாரயத்திக்கு விஜயம்

வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர இன்று (ஜூன் 15) நாகதீப புராண ராஜமஹ விஹாரயத்திக்கு சென்றார்
15 Jun 2019
சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினர் மற்றும் திருகோணமலை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு இனைந்து 2019 ஜூன் 14 திருகோணமலை ஆந்தம்குழம் பகுதியில் வைத்து சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட் 30 பாக்கெட்டுகள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
15 Jun 2019
கடற்படையினரினால் புதுப்பிக்கப்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் மக்கள் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது

கடற்படையினரினால் புதுப்பிக்கப்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் இன்று (ஜூன் 12) கொழும்பு பேராயர் புனிதத்தன்மை மால்கம் கார்டினல் ரஞ்சித் பேராயரிடம் தலைமையில் மக்கள் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
14 Jun 2019
வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி வட மாகாண ஆளுநருடன் சந்திப்பு

வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவிர இன்று (ஜூன் 14) வட மாகாண ஆளுநர் சுரேஷ் ராகவன் அவர்களை ஆளுநர் அலுவலகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.
14 Jun 2019