பாகிஸ்தான் கடற்படை பெண்கள் சங்கத்தின் தலைவர் ஷாஹினா அப்பாஸி வெலிசர கடற்படை முன்பள்ளிக்கு வருகை

பாகிஸ்தான் கடற்படை மகளிர் அமைப்பின் தலைவரான ஷாஹீனா அப்பாஸி, வெலிசர கடற்படை முன்பள்ளி மற்றும் பகல்நேர பராமரிப்பு மையத்தை 2020 ஜனவரி 27 அன்று பார்வையிட்டார்.

28 Jan 2020

கொழும்பு கடற்படை பயிற்சி - CONEX 2020 தொடங்கியது

இலங்கை கடற்படையால் இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொழும்பு கடற்படை பயிற்சி (Colombo Naval Exercise –CONEX 20) இன்று (2020 ஜனவரி 27) தொடங்கி 2020 ஜனவரி 31 வரை கொழும்பு கடலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

27 Jan 2020

கிரிகெரி ஏரியில் விபத்தான 'ஜெட் ஸ்கி' படகில் இருந்த மூன்று நபர்களை கடற்படையால் மீட்பு

நுவரலியா கிரிகெரி ஏரியில் 'ஜெட் ஸ்கி’ நீர் விளையாட்டில் ஈடுபட்ட போது விபத்தான மூன்று நபர்களை 2020 ஜனவரி 26 ஆம் திகதி கடற்படையினரினால் மீட்கப்பட்டது.

27 Jan 2020

பாகிஸ்தான் கடற்படைத் தளபதி இலங்கை கடற்படை தளபதியை சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் சபர் மஹ்மூத், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவை இன்று கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார்.

27 Jan 2020

ருஹுனு பல்கலைக்கழக மாணவர்களின் கடல் அறிவியல் ஆராய்ச்சிக்கு கடற்படை உதவி

ருஹுனு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று இன்றய தினம் (2020 ஜனவரி 26) கடற்படையுடன் இனைந்து கடல் அறிவியல் ஆராய்ச்சி திட்டமொன்று ரூமச்சல கடற்கரையில் நடத்தியது.

27 Jan 2020

பாகிஸ்தான் கடற்படை தளபதி கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் சபர் மஹ்மூத் இன்று (2020 ஜனவரி 26) கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொண்டுள்ளார்.

27 Jan 2020

இலங்கை நீர் விளையாட்டு பிரிவு ஏற்பாடு செய்த கடல் நீச்சல் போட்டித்தொடரில் முதல் இடத்தை கடற்படை கைப்பற்றியது

2020 ஜனவரி 26 ஆம் திகதி இலங்கை நீர் விளையாட்டு பிரிவினால் தொடர்ச்சியாக 3 வது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்ட திறந்த கடல் நீச்சல் போட்டித்தொடரில் இலங்கை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி 11 நீச்சல் வீரர்கள் பங்கேற்றனர்.

27 Jan 2020

பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு சொந்தமான ரமோன் அல்கராஸ்(Ramon Alcaraz) மற்றும் டாவோ டெல்சூர் (Davao Delsur) ஆகிய இரண்டு கப்பல்கள் இன்று (2020 ஜனவரி 26,) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு வருகை தந்த குறித்த கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளன.

26 Jan 2020

கடலாமை இறைச்சியுடன் ஒரு நபர் கைதுசெய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பத்தரமுல்லை வனவிலங்கு துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து நீர்கொழும்பு பகுதியில் இன்று (2020 ஜனவரி 25) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கடலாமை இறைச்சியுடன் ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

26 Jan 2020

கடற்படையின் உதவியுடன் கடலோர தூய்மைப்படுத்தும் திட்டங்களைத் தொடர்கிறது.

கடற்படையால் செயல்படுத்தப்பட்ட கடலோர தூய்மைப்படுத்தும் திட்டத்தில் பல திட்டங்கள் 2020 ஜனவரி 25 அன்று வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டன.

26 Jan 2020