வெற்றிகரமான விஜயத்தின் பின் ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் கப்பல்கள் தாயகம் திரும்பின
இலங்கையில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்திப்பு
கப்பல்களுக்கு அணுகல்,சோதனை செய்தல் மற்றும் கைது செய்தல் குறித்த பயிற்றுவிப்பாளர் பாடநெறி திருகோணமலையில் தொடங்கியது

போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தில் கடல்சார் குற்றம் குறித்த உலகளாவிய திட்டம் மூலம் இலங்கை கடற்படையின் மற்றும் கடலோர காவல்படையின் பணியாளர்களுக்காக நடத்தப்படும் கப்பல்களுக்கு அணுகல்,சோதனை செய்தல் மற்றும் கைது செய்தல் குறித்த பயிற்றுவிப்பாளர் பாடநெறியின் தொடக்க விழா 2020 செப்டம்பர் 21 அன்று திருகோணமலை சிறப்பு படகு படை தலைமையகத்தில் நடைபெற்றது.
23 Sep 2020
ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க கடற்படையின் துனை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்
MT New Diamond’ கப்பலில் காயமடைந்த மாலுமியை காப்பாற்றிய கடற்படை வீரர்கள் பாராட்டப்பட்டனர்

கடந்த செப்டம்பர் 03 ஆம் திகதி இலங்கைக்கு கிழக்குக் கடலில் NEW DIAMOND என்ற கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் பலத்த காயமடைந்த கப்பலின் மூன்றாவது பொறியாளரின் உயிரைக் காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் பங்குபெற்ற கடற்படை வீரர்களின் செயலைப் பாராட்டும் வகையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படைத் தலைமையகத்தில் வைத்து அவர்களுக்கு பாராட்டு கடிதங்களை வழங்கினார்.
22 Sep 2020
75 சிரேஷ்ட கடற்படை வீரர்களுக்கு மற்றும் 60 இளைய கடற்படை வீரர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் 75 சிரேஷ்ட கடற்படை வீரர்களுக்கு ரூபா 500,000,00 பெருமதியான மற்றும் 60 இளைய கடற்படை வீரர்களுக்கு ரூபா 200,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (2020 செப்டம்பர் 21) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
21 Sep 2020
ரியர் அட்மிரல் கபில சமரவீர கடற்படையின் தலைமை அதிகாரியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்
“சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் மற்றும் தேசிய கடல் வள பாதுகாப்பு வாரம் – 2020” தொடக்க விழாவில் கடற்படைத் தளபதி பங்கேற்பு

கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (MEPA) ஏற்பாடு செய்த “சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் மற்றும் தேசிய கடல் வள பாதுகாப்பு வாரம் – 2020” இன் தொடக்க விழா, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கீழ் இன்று (19) கல்கிஸ்ஸ கடற்கரையில் நடைபெற்றதுடன் இந்த நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.
19 Sep 2020