சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த நபர்கள் கடற்படையால் கைது

2020 ஜனவரி 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் பாலைதீவு கடல் பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

14 Jan 2020

போதைப்பொருள் வைத்திருந்த நபர் கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து நிலாவேலி, எரக்கண்டி பகுதியில் 2020 ஜனவரி 13 ஆம் திகதி மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது ஹெராயின் கொண்ட ஒருவரை கைது செய்யப்பட்டது.

14 Jan 2020

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது

2020 ஜனவரி 13 ஆம் திகதி புத்தலம், பூக்குளம் கடல் பகுதியில் கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று நபர்கள் (03) கைது செய்யப்பட்டனர்.

14 Jan 2020

கைவிடப்பட்ட இரண்டு கைக் குண்டுகள் கடற்படை மூலம் செயலிழக்க பட்டது

பொல்பிதிகம, இந்தகொல்ல யாய 07 பகுதியில் கைவிடப்பட்ட இரண்டு கைக் குண்டுகளை செயலிழக்க 2020 ஜனவரி 13 ஆம் திகதி கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

14 Jan 2020

கடற்படையின் வெடிகுண்டுகள் அகற்றும் பிரிவுக்கு வெடிகுண்டுகள் அகற்றும் கருவிகளை விநியோகிக்கப்பட்டது

இலங்கை கடற்படையின் வெடிகுண்டுகள் அகற்றும் பிரிவுக்கு இதுவரை ஒரு பற்றாக்குறையாக இருந்த வெடிகுண்டுகள் அகற்றும் கருவிகளை இன்று (2020 ஜனவரி 13) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தலைமையில் கடற்படை கட்டளைகளில் உள்ள வெடிகுண்டுகள் அகற்றும் பிரிவுகளுக்கு விநியோகிக்கப்பட்டது

13 Jan 2020

440 சங்குகளுடன் மூன்று நபர்கள் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை, ஹம்பாந்தோட்டை வனவிலங்கு அலுவலகம் மற்றும் கிரிந்த மீன்வள ஆய்வாளர் அலுவலகம் இனைந்து 2020 ஜனவரி 07 ஆம் திகதி கிரிந்த பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக 440 சங்குகள் வைத்திருந்த மூன்று நபர்கள் (03) கைது செய்யப்பட்டனர்.

13 Jan 2020

சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 70 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 70 பேருக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (2020 ஜனவரி 13) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

13 Jan 2020

கடலில் பாதிக்கப்பட்ட ஆறு மீனவர்களை கடற்படையால் மீட்பு

2020 ஜனவரி 13 ஆம் திகதி கடலில் பாதிக்கப்பட்ட ஆறு மீனவர்களை (06) கடற்படையினரினால் காப்பாற்றப்பட்டது.

13 Jan 2020

ஹெராயின் கொண்ட நான்கு பேரை கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து திருகோணமலை சமுத்திரகம பகுதியில் இன்று (2020 ஜனவரி 12) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 31.187 கிராம் ஹெராயின் (11 பாக்கெட்டுகள்) கண்டுபிடி‍க்கப்பட்டது.

12 Jan 2020

மீனவர்களின் வலைகளில் சிக்கிய கடலாமைகளை கடற்படை மீட்டுள்ளது

கடந்த சில நாட்களாக மன்னார் கடற்கரையில் மீனவர்களின் வலைகளில் சிக்கிய பல கடலாமைகளை இலங்கை கடற்படை மீட்டுள்ளது.

12 Jan 2020