நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான தடகள போட்டித் தொடர்- 2019 வெற்றிகரமாக நிறைவு

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான தடகள போட்டித் தொடர்- 2019 ஜனவரி 10, 11 திகதிகளில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் வண்ணமயமான குறிப்பில் நடைபெற்றது.

12 Jan 2020

தீவைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதியை சுத்தப்படுத்த கடற்படை பங்களிப்பு

இலங்கை கடற்படையின் மற்றொரு கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்று (2020 டிசம்பர் 11) அன்று வடக்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகள் மையமாக கொண்டு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

11 Jan 2020

துப்பாக்கியுடன் ஒருவரைக் கைது செய்ய கடற்படை உதவி

2020 ஜனவரி 10 ஆம் திகதி வாலச்சேனை குரிஞ்சிநகர் பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது டி 56 தாக்குதல் துப்பாக்கியுடன் ஒருவரை கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து கைது செய்தனர்.

11 Jan 2020

டயலொக் ரக்பி லீக்கில் கடற்படை மற்றொரு வெற்றியைப் பதிவு செய்தது

2020 ஜனவரி 10 ஆம் திகதி வெலிசர கடற்படை ரக்பி மைதானத்தில் இடம்பெற்ற டயலொக் ரக்பி லீக்கின் மற்றொரு போட்டியின் போது இராணுவ அணியை 34 புள்ளிகளுக்கு 35 புள்ளிகளாக வீழ்த்தி கடற்படை அணி ஒரு விரிவான வெற்றியைப் பெற்றது.

10 Jan 2020

ஐஸ் (Methamphetamine) போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2020 ஜனவரி 10 ஆம் திகதி புத்தலம் பகுதியில் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது ஐஸ் (Methamphetamine) போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

10 Jan 2020

டி.என்.டி மற்றும் சி4 கலந்த வெடிமருந்துகளை கண்டுபிடிக்க கடற்படை உதவி

2020 ஜனவரி 9 ஆம் தேதி கின்னியா பகுதியில் கடற்படை மற்றும் காவல்துறை நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது டி.என்.டி மற்றும் சி 4 கலந்த வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது.

10 Jan 2020

கடற்படை மற்றும் பொலிஸ் கூட்டு நடவடிக்கையின் போது, நீர் ஜெல் குச்சிகளால் செய்யப்பட்ட 02 சார்ஜர்களுடன் ஒரு நபர் கைது

நிலாவேலி தேவுகல் கடற்கரை பகுதியில் 2020 ஜனவரி 9 ஆம் திகதி காவல்துறையினருடன் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தேடல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகின்ற நீர் ஜெல் குச்சிகளால் செய்யப்பட்ட 02 சார்ஜர்களுடன் ஒரு சந்தேக நபரை கடற்படை கைது செய்தது.

10 Jan 2020

கடல் சுற்றுச்சூழல் அமைப்புகள் பாதுகாக்க கடற்படையால் ‘ஆயிரம் சதுப்புநில செடிகள் நடப்பட்டது

இலங்கையின் கடல் மற்றும் நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ள இலங்கை கடற்படை சதுப்புநில சுற்றுச்சூழல் விரிவாக்கும் திட்டத்தின் கீழ் சதுப்புநில செடிகள் நடவு திட்ட மொன்றை செயல்படுத்தியது.

10 Jan 2020

கிளைபோசேட் அடங்கிய இரசாயன பொருட்களுடன் மூவர் கைது

2020 ஜனவரி 08 ஆம் திகதி தம்புத்தேகம நகரப் பகுதியில் கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு இனைந்து மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கிளைபோசேட் அடங்கிய இரசாயன பொருட்கள் வைத்திருந்த மூவர் (03) கைது செய்யப்பட்டனர்.

09 Jan 2020

இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவின் பயிற்சிப்பெற்ற 02 அதிகாரிகள் மற்றும் 44 கடற்படை வீரர்கள் தமது பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து இன்று (2020 ஜனவரி 09) திருகோணமலை சாம்பூரில் உள்ள மரைன் படைப்பிரிவு தலைமையகத்தில் வெளியேறினார்கள்.

09 Jan 2020