நிகழ்வு-செய்தி

கொழும்பு வாகன போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த கடற்படை பொலிஸார் பங்களிப்பு

கொழும்பு நகரின் நகராட்சி எல்லைக்குள் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை பொலிஸாரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

26 Feb 2020

சாம்பியா இராணுவத் தளபதி கடற்படை படகு தயாரிக்கும் நிலையத்தை பார்வையிட்டனர்

சாம்பியா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டபிள்யூ.எம். சிக்காஸ்வே உட்பட பிரதிநிதிகள் இன்று (2020 பிப்ரவரி 25) வெலிசறை கடற்படை படகு தயாரிக்கும் நிலையத்தை பார்வையிட்டனர்.

25 Feb 2020

கடல் அட்டைகளுடன் நான்கு நபர்கள் (04) கடற்படையால் கைது

மன்னார், வங்காலை கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 04 பேரை கடற்படை இன்று (2020 பிப்ரவரி 25) கைது செய்தது.

25 Feb 2020

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சங்குகள் வைத்திருந்த இரு நபர்கள் (02) கைது செய்ய கடற்படை ஆதரவு

2020 பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் மன்னார், தாரபுரம் மற்றும் தலைமன்னார், ஊருமலை ஆகிய பகுதிகளில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக சங்குகள் வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டது.

25 Feb 2020

மறுசுழற்சி நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் பானம ஸ்ரீ போதிருக்காராம மகா விஹாரயவில் நிர்மாணிக்க திட்டம் பட்டுள்ள மறுசுழற்சி நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கான அடிக்கல் 2020 பிப்ரவரி 24 ஆம் திகதி தென்கிழக்கு கடற்படைக் கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சேனரத் விஜேசூரியவினால் நாட்டப்பட்டது.

25 Feb 2020

‘Commander’s cup 2020’ வருடாந்த கோல்ப் போட்டித்தொடரில் கடற்படை விளையாட்டு வீரர்கள் சிறந்து விளங்கினார்கள்

2020 பிப்ரவரி 22 ஆம் திகதி திருகோணமலை, சீனா துறைமுகம் விமானப்படை ஈகள்ஸ் கோல்ஃப் மைதானத்தில் நடைபெற்ற ‘Commander’s cup 2020’ வருடாந்த கோல்ப் போட்டித்தொடரில், கடற்படை விளையாட்டு வீரர்கள் பல வெற்றிகள் பெற்றுள்ளனர்.

25 Feb 2020

கடற்படை தளபதி வடக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, 2020 பிப்ரவரி 22 முதல் 24 ஆம் திகதி வரை வடக்கு கடற்படை கட்டளையில் ஒரு ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

25 Feb 2020

இலங்கை கடற்படை கப்பல் சாகரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் ரொஹான் ஜோஷப் கடமையேற்பு

இலங்கை கடற்படையின் ஆழ் கடல் ரோந்து கப்பலான சாகரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் ரொஹான் ஜோஷப் இன்று (2020 பிபருவரி 24) பொறுப்பேற்றார்.

24 Feb 2020

சாம்பியா இராணுவத் தளபதி கடற்படை தலைமையகத்திற்கு வருகை

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டுள்ள சாம்பியா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டபிள்யூ.எம். சிக்காஸ்வே உட்பட அதிகாரிகள் இன்று (2020 பிப்ரவரி 24) கடற்படை தலைமையகத்திற்கு வருகை தந்தனர்.

24 Feb 2020

சாம்பியா இராணுவத் தளபதி கிழக்கு கடற்படை கட்டளைக்கு வருகை

உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த சாம்பியா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டபிள்யூ.எம். சிக்காஸ்வே இன்று (2020 பிப்ரவரி 23) கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம் செய்தார்.

23 Feb 2020