நிகழ்வு-செய்தி

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல்கள் விடுதலை சம்பந்தமாக அரசு கடற்படையை பாராட்டுகிறது

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்தன அவர்கள் நேற்று முன் தினம் (15) அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கலை சந்தித்து அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கையை அவரிடம் கையளித்தார்.

17 Dec 2016

ரியர் அட்மிரல் சந்தன குலசேகர அவர்கள் கடற்படை வாழ்க்கைக்கு பிரியாவிடையளித்தார்.
 

கடற்படை பணிப்பாளர் நாயகம் பொருட்கள் மற்றும் சேவைகளாக கடமைகளை செய்த ரியர் அட்மிரல் சந்தன குலசேகர அவர்கள் இன்றுடன் (16) தமது 30 வருட பெருமையான கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றுச் செல்கிறார். அவரை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவரை இன்று சந்தித்த வேளையில் அவருக்கு கடற்படை மரபுகளின் படி ஒரு மரியாதை அணிவகுப்பும் அளிக்கப்பட்டது.

16 Dec 2016

இன்னொரு மருத்துவ மையம் புன்குடுதீவில் நடைபெற்றது.

வடக்கு கடற்படை கட்டளைப் தளபதி ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இன்னொரு மருத்துவ மையம் புன்குடுதீவு மத்தவேலி சனசமூக மண்டபத்தில் கடந்த 13 திகதி நடைபெற்றது.

16 Dec 2016

ரியர் அட்மிரல் சரத் திசாநாயக்க அவர்கள் தமது பெருமையான கடற்படை வாழ்க்கைக்கு பிரியாவிடையளித்தார்.

கடற்படை பணிப்பாளர் நாயகம் நிர்வாகம் ஆக கடமைகளை செய்த ரியர் அட்மிரல் சரத் திசாநாயக்க அவர்கள் கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றுச் செல்கிறார்.

16 Dec 2016

இன்னும் இரு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

15 Dec 2016

அம்பாந்தோட்டை துறைமுக அன்றாட நடவடிக்கைகளுக்கு மேலும் கடற்படை ஆதரவு

அம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் கடந்த 10ஆம் திகதி ஏற்பட்ட அவசரகால நிலைமை கடற்படையால் நன்றாக கட்டுப்படுத்தபட்டது.

15 Dec 2016

இந்தியாவில் உற்பத்திய இரண்டாவது உயர் தொழில்நுட்ப கப்பல் வெளியீடு முன்னாள் கடற்படைத் கேப்டனுடய மகளாள் நடைபெறும்.

இலங்கை கடற்படைக்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆழ்கடல் பகுதி கண்காணிக்கும் உயர் தொழில்நுட்ப கப்பல்களின் இரண்டாவது கப்பல் வெளியீடு இந்தியாவில் இலங்கை உயர்ஸ்தானிகர் அதிமேதகு திருமதி சித்ராங்கனி வாகிஷ்வர தலமையில் இன்று (15) இந்தியாவின் கோவா கப்பல் கட்டுமிடத்தின் பிரமாண்டமாக நடைபெற்றது.

15 Dec 2016

ஆபத்தான நிலையில் இருந்த மீனவர் மற்றும் கடலில் அடித்துச்செல்லப்பட்ட நால்வர் கடற்படையினரால் மீட்பு

அம்பலாங்கொடை மீன்பிடி துறைமுகத்தை விட்டு மீன்பிடிக்க புறப்பட்ட “ஜீவன்த புதா” மீன்பிடி கப்பலில் ஒரு மீனவரை சிகிச்சைக்காக அவசரமாக கரைசேர்க்க கடற்படை நேற்று (14) உதவியளித்தது.

15 Dec 2016

இலங்கை கடற்படை நடைமுறை படப்பிடிப்பு அணி ஆசியா பசிபிக் ஹேன்ட்கன் போட்டியில் சிறந்த திறன்களை காட்சிகளுக்கும்
 

பாதுகாப்புச் சேவைகள் விளையாட்டு போட்டியில் படப்பிடிப்பு சாம்பியன்களான இலங்கை கடற்படை படப்பிடிப்பு அணி 2016 டிசம்பர் 7 திகதி இருந்து 11 திகதி வரை தாய்லாந்து பட்டாயாவில் நடத்தபட்ட ஆசியா பசிபிக் ஹேன்ட்கன் போட்டியில் கலந்து கொன்டது.

15 Dec 2016

சீனிகம ஸ்ரீ ஜினரதன தொழிற் பயிற்சி நிலையம் அதிமேதகு ஜனாதிபதி கையால் திறக்கப்படும்

கொழும்பு ஹுனுபிடிய கங்காராமயில் வணக்கத்துக்குரிய கலாநிதி கலபொட நானிச்வர உரிமையாளரின் சிறந்த கருத்தாக்கத்தின் உள்நாட்டு மற்றும் வெலிநாட்டு நிதி உதவியுடன் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவருடைய தலைமையில் கடற்படை உழைப்பின் புனரமைப்பித்த கட்டிடங்கள் மற்றும் இலங்கை கடற்படை தொழில்நுட்ப அறிவின் புனரமைப்பித்த ஸ்ரீ ஜினரதன தொழிற் பயிற்சி நிலையம் இன்று (14) அதிமேதகு திரு மைத்திரிபால சிறிசேன அவர்கலாள் திறந்து வைக்க பட்டது.

14 Dec 2016