நிகழ்வு செய்திகள்
2026
August
‘Commandant’s Cup Sailing Regatta - 2026’ போட்டிக்கு இணையாக பள்ளி மாணவர்களுக்கான பாயமரப் படகு ஓட்டுதல் பற்றிய பயிற்சி திட்டம்
‘Commandant’s Cup Sailing Regatta - 2026’ போட்டிக்கு இணையாக, இலங்கை கடற்படை இலங்கை பாய்மரப் படகுச் சங்கத்துடன் (Yachting Association of Sri Lanka - YASL) இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக ஏற்பாடு செய்த பாய்மரப் படகு ஓட்ட...
அழகிய வடக்குக் கடற்கரைப் பேணுவதற்காக இலங்கை கடற்படையின் தொடர்ச்சியான பங்களிப்பு
'கிளீன் ஸ்ரீ லங்கா' தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக, வட மாகாணத்தில் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் பெருமளவில் கவரும் கடற்கரைகளைத் தூய்மையாகவும் அழகாகவும் பேணுவதற்கு கடற்படை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்ப...
14 ஆவது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழாவின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது
14 ஆவது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழாவின் தொடக்க விழா, பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அவர்களின் தலைமையில் இன்று (2026 ஆகஸ்ட் 14) வெலிசர Wave n’ Lake கடற்படை மண்டபத்தில் நடைபெற்றது.
267வது ஆள்சேர்ப்பைச் சேர்ந்த 330 பயிற்சி கடற்படை வீரர்கள் கடற்படையில் இணைவு
இலங்கை கடற்படையின் 267வது பயிற்சி கடற்படை வீரர்கள் ஆள்சேர்ப்பின் கீழ் பயிற்சி கடற்படை வீரர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு, 2026 ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் அட்மிரல் சோமதிலக்க திசாநாயக்க கேட்போர்கூடத்தல், பணிப்...
தேசமான்ய ஜெனரல் டெனிஸ் பெரேரா அவர்களின் 12 ஆவது ஆண்டு நினைவு தினம் வெகு விமர்சையாக நடத்தப்பட்டது
ஓய்வுபெற்ற கொடி அதிகாரிகள் சங்கத்தினால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் ஜெனரல் தேசமான்ய டெனிஸ் பெரேரா நினைவு விழாவானது 12 ஆவது தடவையாகவும் 2026 ஆகஸ்ட் 11 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர...
கடற்படைத் தளபதி அதி வணக்கத்திற்குரிய பரம்பொருள்திரு கர்தினால் ஆண்டகையைச் சந்தித்து ஆசி பெற்றார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்கள், கொழும்பு மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையைக் கொழும்பு ஆயர் இல்லத்தில் இன்றைய தினம் (2026 ஆகஸ்ட் 12) சந்தித்து, கடற்படையின்...
இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காகக் கடற்படைத் தளபதியைச் சந்தித்தார்
இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் கேர்னல் (colonel Muhammad Talha Badar) அவர்கள், இன்றைய தினம் (2026 ஆகஸ்ட் 12) உத்தியோகபூர்வ சந்திப்பிற்காகக் கடற்படைத் தலைமையகத்தில் கடற...
இலங்கையிலுள்ள ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காகக் கடற்படைத் தளபதியைச் சந்தித்தார்
இலங்கையிலுள்ள ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் கமாண்டர் KUBO Takayuki அவர்கள், இன்று (2026 ஆகஸ்ட் 12) உத்தியோகபூர்வ சந்திப்பிற்காகக் கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் ப...
'தித்வா' புயலின் போது மனிதநேய நடவடிக்கைகளில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட கடற்படை அதிகாரிகள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்
'தித்வா' புயலின் காரணமாக நாட்டில் ஏற்பட்ட தேசிய பேரிடர் நிலைமையை மேலாண்மை செய்வதற்கும், மனிதநேய உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இலங்கை கடற்படை அதிகாரிகளின் சேவையைப் பாராட்டி, பா...
இயக்குநர் கடற்படை வடிவமைப்புப் பிரிவின் பயிற்சியிலிருந்து, கடற்படைப் பொறியியல் அதிகாரி ஒருவர் பட்டயப் பொறியியலாளராகத் தகுதி பெற்றார்
இலங்கை கடற்படையின் இயக்குநர் கடற்படை வடிவமைப்புப் பிரிவின் பயிற்சி மூலம் தொழிற்தகுதிகளைப் பூர்த்தி செய்து, பட்டயக் கடல்சார் பொறியியலாளர் (Chartered Marine Engineer) தகுதியைப் பெற்றுக்கொண்ட முதல் அதிகாரி என்ற பெருமையை ...













