நிகழ்வு செய்திகள்
2026
September
கிழக்கு கடற்படை கட்டளை வீரர்களுக்கான போர்க்கள அனுபவப் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டம்
கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படைப் வீரர்களின் தொழில்சார் அறிவு, செயற்பாட்டுப் புரிதலை மற்றும் தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ஒழுங்கமைக்கப்பட்ட, போர்க்கள அனுபவப் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டம், 2026 செப்ட...
இந்திய கடற்படையின் பிரதிப் பிரதானி உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இலங்கை கடற்படைத் தளபதியை சந்தித்தார்
இந்திய கடற்படையின் பிரதிப் பிரதானி வைஸ் அட்மிரல் Ajay Kochhar (Vice Chief of the Naval Staff of the Indian Navy) இன்று (2026 செப்டம்பர் 09) உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தலைமையகத்தில், இலங்கை கடற்படைத் தளபதி ...
வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரியால் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவிற்கு கௌரவமளிப்பு
வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரியின் பெருமைமிகு முன்னாள் மாணவரான கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இலங்கை கடற்படையின் 27-வது கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றமையைப் பாராட்டி, அக் கல்லூரியின் முன்னாள்...
இத்தாலிய கடற்படைக்குச் சொந்தமான ‘ITS GIUSEPPE GARIBALDI’ போர்க்கப்பல் நாட்டை வந்தடைந்தது
இத்தாலிய கடற்படைக்குச் சொந்தமான ‘ITS GIUSEPPE GARIBALDI’ போர்க்கப்பல், விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக இன்று (2026 செப்டம்பர் 09) நாட்டை வந்தடைந்ததுடன், அக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்ப...
இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படை தளபதியை சந்தித்தார்
இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராகக் கடமையாற்றும் கர்னல் Keith Miles உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இன்றைய தினம் (2026 செப்டம்பர் 08) கடற்படை தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டே...
ஆஸ்திரேலிய பாதுகாப்பு கல்லூரியின் பிரதிநிதிகள் கடற்படை தலைமையகத்திற்கு விஜயம்
இலங்கையில் கல்விச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய பாதுகாப்பு நிறுவனத்தின், கர்னல் Adam Geoffrey McGuinness தலைமையில் மற்றும் அந்த நிறுவனத்தின் பாதுகாப்புப் படை கட்டளை மற்றும் மூலோபாய ஆய்வு பாடநெறியைப் பயிலும் ...
இலங்கைகளுக்கான மாலைத்தீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் கடற்படை தளபதியை சந்தித்தார்
இலங்கைகளுக்கான மாலைத்தீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் மேன்மைதங்கிய Masood Imad உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இன்றைய தினம் (2026 செப்டம்பர் 08) கடற்படை தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை சந்தித்...
இந்திய கடற்படையின் போர்கப்பலான ‘INS UDAYGIRI’ உத்தியோகப்பூர்வ விஜயத்திற்காக இலங்கையை வந்தடைந்தது
இந்திய கடற்படைக்கு சொந்தமான 'INS UDAYGIRI' போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இன்றைய தினம் (2026 செப்டம்பர் 08) இலங்கையை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கொழும்பு துறைமுகத்...
இலங்கை கடற்படை கப்பல் விக்கிரம-II இன் புதிய கட்டளை அதிகாரி கடமைகளைப் பொறுப்பேற்றார்
இலங்கை கடற்படை கப்பல் விக்கிரம-II இன் புதிய கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்ட கொமாண்டர் யாபா வீரதுங்க, 2026 செப்டம்பர் 07 ஆம் திகதி காங்கேசன்துறை ‘PH Bay’ வளாகத்தில் அக்கப்பலின் கட்டளை அதிகாரி பதவியின் கடமைகளை உத்தியோக...
விரைவுச் செயற்பாட்டுப் படகுகள் படைப் பிரிவின் தகுதிப் பயிற்சியைப் பூர்த்தி செய்த 33 கடற்படை வீரர்களுக்குச் சின்னங்கள் அணிவிக்கப்பட்டன
கடற்படையின் விரைவுச் செயற்பாட்டுப் படகுகள் படைப் பிரிவின் முப்பதாவது (30) தகுதிப் பயிற்சியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த மூன்று (03) அதிகாரிகள் மற்றும் முப்பது (30) கடற்படை வீரர்களுக்குச் சின்னங்கள் அணிவிக்கும் நிகழ்வ...













