நிகழ்வு செய்திகள்
2026
September
இலங்கைக்கான நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் கிழக்கு கடற்படைக் கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு
இலங்கைக்கான நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவர், அதிமேதகு H.E. Wiebe Jakob DE BOER உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்றைய தினம் (2026 செப்டம்பர் 01) கிழக்கு கடற்படைக் கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டதுடன், இந்த விஜய...
இலங்கை தன்னார்வ கடற்படையின் வருடாந்த பயிற்சி முகாம் 2026 ஆரம்பமானது
இலங்கை தன்னார்வ கடற்படையின் 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பயிற்சி முகாமின் தொடக்க விழா, தன்னார்வ கடற்படையின் கட்டளை அதிகாரி கெப்டன் அனுர கருணாரத்ன அவர்களின் அழைப்பின் பேரில், தன்னார்வ கடற்படையின் தளபதி கொமடோர் அருண விஜ...
August
ரியர் அட்மிரல் தம்மிக குமாரவுக்கு கடல்சார் துறையின் சிறந்த சேவைக்காக வழங்கப்படும் கௌரவமிக்க ‘Order of Maritime Merit’ விருது வழங்கப்பட்டது
கடல்சார் துறைக்காக ஆற்றிய சேவை மற்றும் தொழில்முறை சிறப்பைப் பாராட்டி பிரான்ஸ் அரசாங்கத்தால் வழங்கப்படும் கௌரவமிக்க ‘Order of Maritime Merit’ விருது, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகப்...
இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் குழுவினர் கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்
இலங்கையில் கல்விச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் சிரேஷ்ட கல்விசார் குழு ஆலோசகர் (சிவில் சேவை) திருமதி அன்விதா சிங்ஹ (Mrs Anvita Sinha) தலைமையிலான, 16 சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட இந...
இலங்கை கடற்படைத் தளபதி இந்திய கடற்படையின் தெற்கு கடற்படை கட்டளையின் கொடி அதிகாரியுடன் உத்தியோகபூர்வ சந்திப்பை மேற்கொண்டார்
இந்திய கடற்படையின் அழைப்பின் பேரில், இந்தியாவிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சியில் அமைந்துள்ள இந்திய கட...
மேற்கு கடற்படை கட்டளையின் புதிய கட்டளை தளபதியாக ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்
மேற்கு கடற்படை கட்டளையின் புதிய கட்டளை தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வா, இன்றைய தினம் (2026 ஆகஸ்ட் 31) மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து அக்கட்டளையின் தளபதியாக கடமைகளை உத்தியோகபூர்வமாக பொற...
இந்தியக் கடற்படையின் அழைப்பின் பேரில், இலங்கை கடற்படைத் தளபதி இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்
இந்தியக் கடற்படையின் அழைப்பின் பேரில், இந்தியாவில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இருநாடுகளுக்கு இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான ம...
கடற்படை மரைன் படைப்பிரிவு பயிற்சியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த 36 கடற்படை வீரர்களின் வெளியேறல் அணிவகுப்பு
இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவின் 10வது ஆட்சேர்ப்புப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவுசெய்த 03 அதிகாரிகள் மற்றும் 33 கடற்படை வீரர்களுக்குப் பதக்கங்கள் அணிவிக்கும் நிகழ்வு, இலங்கை கடற்படைக் கப்பல் விதூர நிறுவனத்தின் கட்டள...
பலமான குடும்ப கட்டமைப்பிற்கும் பாதுகாப்பான சமூகத்திற்கும் மகளிரை வலுவூட்டும் விசேட பயிலரங்கு கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது
‘பலமான குடும்ப கட்டமைப்பிற்கும் பாதுகாப்பான சமூகத்திற்குமாக மகளிரை வலுவூட்டுதல்’ எனும் கருப்பொருளின் கீழ், இலங்கை கடற்படையின் பெண் அதிகாரிகள் மற்றும் கடற்படை வீராங்கனைகளுக்கான விசேட விழிப்புணர்வு பயிலரங்கு, 2026 ஆகஸ்ட...
கடற்படையின் புதிய பதில் செயற்பாடுகளின் பணிப்பாளர் நாயகமாக கொமடோர் சமின்த கருணாசேன கடமைகளைப் பொறுப்பேற்றார்
இலங்கை கடற்படையின் புதிய பதில் செயற்பாடுகளின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட கொமடோர் சமின்த கருணாசேன, இன்றைய தினம் (2026 ஆகஸ்ட் 28) கடற்படைத் தலைமையகத்தில் தனது பதவிக்கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.













